Lyricist Na. Muthukumar

சண்டை கோழி கீறும் கீறும் பாடல் வரிகள்

சண்டை கோழி கீறும் கீறும்
சிங்க குட்டி சீறும் சீறும்

சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு வூத்தும் வூத்தும்

யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்

சண்டை கோழி கீறும் கீறும்
சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு வூத்தும் வூத்தும்

யே சுள்ளான் வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் யே சுள்ளான்
வா சுள்ளான் ஆஹான் ஆ ஆ

வாரது எர்ரக்கும்முன்னு
ஸ்பீடு காட்டாதே நீ வாழ பழம்
தோழு தான்னு கால வைக்காதே

வைக்காதே வைக்காதே

ஹே தோராயமா கணக்கு போட்டு தொட்டு
பார்க்காதே நீ தூள் தூளா
நொறுங்கிடுவ பிலிம்மு
காட்டாதே காட்டாதே காட்டாதே

வத்திகுச்சி வத்திகுச்சி ஒல்லியின்னு பார்த்தா
பத்திக்குவ பத்திக்குவ தள்ளி நில்லு பெட்டா
வத்திகுச்சி வத்திகுச்சி ஒல்லியின்னு பார்த்தா
பத்திக்குவ பத்திக்குவ தள்ளி நில்லு பெட்டா

ரங்கு ராட்டனமா மேல பறப்பேன் டா சங்கு
சக்கரமா சுத்தி அடிப்பேன்டா

சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு வூத்தும் வூத்தும்

யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்

காரு ஏசி வீடு இருந்தா தூங்கவே கஷ்டம்
நான் கைத்து கட்டில் தூக்கம் போட்டா
கனவுகள் கொட்டும்

ஊரு சனம் அத்தனையும் குப்பைய கொட்டும்
அது எதுத்து போடும் அப்பாவுக்கு மனசுல சுத்தம்

நெஞ்சு குள்ள என்ன வெச்சு சொந்தம்
எல்லாம் தாங்கும் எங்க வீட்டில் வந்து வாழ
சொர்க்கம் கூட ஏங்கும்

நெஞ்சு குள்ள என்ன வெச்சு சொந்தம்
எல்லாம் தாங்கும் எங்க வீட்டில் வந்து வாழ
சொர்க்கம் கூட ஏங்கும்

நா அடிசென்னாநரம்புல சுளுக்கு
அந்த சுளுக்கு எடுக்கும் சரக்கு
மட்டும் இவகிட்ட இருக்கு

சுள்ளான் பேரை. சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு வூத்தும் வூத்தும்

யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்

சண்டை கோழி கீறும் கீறும் சிங்க குட்டி சீறும் சீறும்
சுள்ளான் பேரை சொன்னா போதும்
செவ்வில்லு பிக்கில்லு வூத்தும் வூத்தும்

யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான்
யே சுள்ளான் வா சுள்ளான் யே சுள்ளான்…

Movie: Sullan
Lyrics: Na. Muthukumar
Music: Vidyasaga