Lyricist Vairamuthu

ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா பாடல் வரிகள்

திரி தரி கவ்விகிச்சு லவ்வு கவ்விகிச்சு லவ்வு

ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா

ஹோய் ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா

ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா

மூக்கு முழி உள்ளவளே முத்தத்துக்கு நல்லவளே
மாரளவு நான் எடுத்து முத்து மாலை தரவா

முச்சத்துல உள்ளவனே மச்சம் உள்ள மன்மதனே
மாரளவு எடுக்கையிலே ஓரளவு தொடவா

வெள்ளி குடமே தங்க வடமே இந்த சீயான் பக்கம் திரும்பு
சந்து கெடைச்சா பந்து அடிப்ப இது கோயம்பத்தூர் குறும்பு

ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா நான்
ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா

ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா திரி தரி

சுத்த தங்கம் பத்த வெச்சு நட்சத்திர கல்லு
வெச்சு நெத்தி சுட்டி பண்ணி தாரேன்
என்ன சுத்தி சுத்தி வாரியா

நெத்தி சுட்டி தேவையில்ல நீல கல்லும் தேவையில்ல
நெத்தியில குங்குமத்த நீ வச்சிவிட வாரியா

உன் கத்தி மூக்கோட முத்து மூக்குத்தி குத்தி விட போறேன் வாரியா
உன் முத்து மூக்குத்தி உப்புகாகாது மூக்கில் மூக்குரச வாரியா

தங்க தோடு நான் தாரேன் அங்கத்தோடு நீ வாரியா
தோடு போடும் காதோடு மூர்த்த செய்தி சொல்லையா

ஹோய் ஒட்டியாணம் செஞ்சு தாரேன் வரியா
நான் ஒட்டிகொள்ள இடை கொஞ்சம் தரியா
ஒட்டியாணம் கிட்டியானம் தேவையா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா

வெள்ளி கட்டி வெட்டி தட்டி சல்லி சல்லி மானு கட்டி
கொலுசுங்க பண்ணி தாரேன் என் கூட மாடா வாரியா

கூட மாடா வாரதுக்கு கொலுசுகள் தேவை இல்ல நீ
கெண்ட காலு நண்டு போல உன் சுண்டு விரல் தேயும்மையா

அடி வஞ்சி உன் கையில் கொஞ்சி
விளையாட வளையல் நான் தாரேன் வாரியா

அட வளையல்வேண்டாமே இப்ப வருவேனே
வலது கை கொஞ்சம் தாரியா

தங்க செயினு நான் தாரேன் தம்மா துண்டு நீ தாரியா
மஞ்ச கயிறு நீ தந்தா என்னை உரிச்சு தாரேன்யா

ஒட்டியாணம் ஒட்டியாணம் ஒட்டியாணம்
அத செஞ்சு தாரேன் செஞ்சு தாரேன் வரியா

டண்டணக்கா டண்டணக்கா டண்டணக்கா
இடை கட்டிகொள்ள கை ரெண்டு இல்லையா

மூக்கு முழி உள்ளவளே ஹோய் முத்தத்துக்கு நல்லவளே ஹோய்
மாரளவு நான் எடுத்து ஹோய் முத்து மாலை தரவா

முச்சத்துல உள்ளவனே ஹோய் மச்சம் உள்ள மன்மதனே ஹோய்
மாரளவு எடுக்கையிலே ஹோய் ஓரளவு தொடவா

வெள்ளி குடமே தங்க வடமே இந்த சீயான் பக்கம் திரும்பு
சந்து கெடைச்சா பந்து அடிப்ப இங்கு
வேணாம் வேணாம் குறும்பு திரி தரி…

Movie: Arul
Lyrics: Vairamuth
Music: Harris Jayaraj