Movie: Nayagan (1987)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers: Kamal Haasan and Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

ஆண்: வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே

ஆண்: தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

ஆண்: {தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ

ஆண்: வளரும் பிறையே தேயாதே இனியும் அழுது தேம்பாதே அழுதா மனசு தாங்காதே அழுதா மனசு தாங்காதே

ஆண்: தென்பாண்டி சீமையில தேரோடும் வீதியில மான் போல வந்தவனே யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ யாரடிச்சாரோ} (2)