Movie: Madhana Maligai (1976)
Music: M. B. Sreenivas
Lyricists: Pulamaipithan
Singers: P. Susheela

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஅ…லலலலலலலல லலலலலலலல ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: நம் இருவருக்கும் இளமை நாம் இருக்கும் இடம் தனிமை…ஆஅ…ஆ.. நம் இருவருக்கும் இளமை நாம் இருக்கும் இடம் தனிமை இன்று எனக்குமிது புதுமை சொல்ல இடந்தருமா எந்தன் பெண்மை லலலலல லலலலல லலலலல லலலலல ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: இளமைக்கு அழகல்ல தூக்கம் என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம் இளமைக்கு அழகல்ல தூக்கம் என் நெஞ்சில் ஒரு கோடி ஏக்கம் தழுவாமல் தணியாது யார்க்கும் தள்ளாடி மனம் தள்ளாடி துணை தேடி பார்க்கும் லலலலல லலலலல லலலலல லலலலல ஹ்ம்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண்: ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது

பெண்: இடை என்னும் நன்நூலின் பாடம் இது தானே நீ கேட்க்கும் காலம் அழகான இடம் காணும் நேரம் அடையாள குறி போட வேண்டும்

பெண்: ஆசையோ சுவையானது அதில் ஆடையும் சுமையானது போதையோ சுகமானது அதில் பூவுடல் தடுமாறுது