100% Kadhal cover

Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Clinton Cerejo and Megha

Added Date: Feb 11, 2022

பெண்: தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண்: டம்மா டம்மா எம்மம்மா ஜெய்ச்சிட்டாளே கிங் ஆப் கிங்கா கிங் ஹாங்கா மாத்திட்டாளே ஒரே ஜம்பில் ஓவர் டேக் பண்ணிட்டாளே ஓவர் நைட்டில் ஓஹோன்னு ஆயிட்டாளே

ஆண்: மைனஸ் மைனஸ் பிளஸ்ன்னா பிளசும் பிளசும் மைனஸ்சே புதுசா கணக்கு சொன்னாளே பர்ஸ்ட்டு வந்தாளே

பெண்: தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண்: நான்தான் கிங்குன்னு சொன்னானே ஏன்தான் பொக்குன்னு நின்னானோ என் பேஸ்புக் டுவிட்டர் எல்லாம் இவ ஹீரோ ஆனாளே நம்ம பாலு பேன்ஸ்கூட இப்ப மாற வச்சாளே

ஆண்: எக்க செக்க கெட்ச்ச போட்டு பர்ஸ்ட் வந்தாளே கோலமாவு புள்ளி இப்போ ஸ்டாரா மாற்றாளே

ஆண்: கட்ட வண்டி ஸ்பீடா வந்து ப்ளைட்டா ஆயிட்டாளே பேப்பர் டிவி நியூஸ்யில் வந்து பேமஸ் ஆயிட்டாளே

ஆண்: பார்முலா பாலுவா ட்ராகுலாவா பாத்தோமே கேஸ்சுலா வந்து இவ டாப்ல வந்தாலே

பெண்: தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி

ஆண்: ஜீரோ இப்போதான் நூறாச்சே லாஸ்ட்டு இப்போதான் பர்ஸ்ட்டாச்சே ஒரு முயலு ஆமை கதையில் அட ஆமை ஜெயிச்சுச்சே ஒரு சிட்டெறும்பு சிங்கத்ததான் சாச்சிடுச்சேடா

ஆண்: இங்கி பிங்கி ஆட்டம்தான் ஆடிபுட்டாளே காலேஜயே கண்ண காட்டி போட்டு புட்டாளே ஓஹோ ஈகோவதான் கோ கோன்னு சொல்லி புட்டாளே ஆட்டம் போட்ட பாலுவா முந்தி வந்தாளே

ஆண்: டக்கரான பொக்கே கொடு டாப்பு மார்க்குக்கு ரெட் கார்பெட் போட்டு விடு காலேஜ் கேட்டுக்கு

பெண்: தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் மகாலட்சுமி தட் இஸ் தட் இஸ் மகாலட்சுமி