100% Kadhal cover

Movie: 100% Kadhal (2018)
Music: G .V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: G. V. Prakash Kumar and Maalavika Sundar

Added Date: Feb 11, 2022

ஆண்: கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்

ஆண்: எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆனா சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன்

ஆண்: நானோ வா அட நீ சிரிச்ச ஸ்பீடாக என் மனம் பறக்கும் உன் டேட்டா அட என் டேட்டா தீர தீர பேசவா

ஆண்: ஓ கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்

பெண்: ஆஆ..ஆஅ… ஆஅ.ஆஅ..ராரரா..ஆ

ஆண்: டிஎன்ஏ  ஓ..  வரைபடத்தில் உன் போட்டோ தான் தெரிகிறதே நியூட்ரான் எலக்ட்ரான் உன் கண்கள் நியூட்ரல் ஆச்சே என் இதயம்

ஆண்: சென்டிகிரேடும் தூளாகும் முத்த வெப்பத்தில் பாரன்ஹீட்டும் பாழாகும் காதல் உஸ்ணத்தில்

ஆண்: நியூட்டனின் முழு விதி நீ நான் கொஞ்சும் முழு மதி நீ மண் நோக்கி வந்தாலோ கிராவிட்டேசன் பெண் நோக்கி வீழ்ந்தாலோதான் இன்பாக்ச்சுவேசன்

ஆண்: போக போக புரியலையே ஆனால் மனம் இதை வெறுக்கலையே டார்வின் சொன்ன தியரி எல்லாம் ஒன் பை ஒண்ணா நடக்கிறதே

ஆண்: ஹோர்மோன் சொல்லும் ஹாய் bye-ல் பீலிங் வருகிறதா அதையும் தாண்டி ஏதேதோ ஈர்ப்பில் வருகிறதா

ஆண்: முதல் ஸ்பரிசம் புதிராகும் மறு ஸ்பரிசம் பதில் ஆகும் நம்பரை ஒன்னாக்கும் கால்குலேசன் ஹோர்மோன்கள் ஒன்னாக்குமே இன்பாக்ச்சுவேசன்

ஆண்: ஹே கண்ணும் கண்ணும் பிளஸ்சே இனிமே இல்ல மைனஸ்சே ரெண்டு மைனஸ் சேர்ந்தா தானே ஈக்குவேசன்

ஆண்: எக்ஸ்சும் ஒயும் மிக்ஸ் ஆகி இன்டுபோல கிராஸ் ஆகி லிங்க் ஆகி சின்க் ஆனா தானே இன்பாக்ச்சுவேசன்

பெண்: {கரிசநித கரிசநித ரிக மக மக மபத} (2)