100% Kadhal cover

Movie: 100% Kadhal (2018)
Music: G.V. Prakash Kumar
Lyricists: Mohan Rajan
Singers: Sudharshan Ashok and Suchith Suresan

Added Date: Feb 11, 2022

ஆண்கள்: எக்ஸாம் என்பது எக்ஸ் லவ்வர் போலடா ஓ…ஓ..ஓ ஓ… ஓ…ஓ..ஓ ஓ…

ஆண்கள்: மெமரில வந்துதான் டார்ச்சர் பண்ணும்டா ஓ…ஓ..ஓ ஓ… ஓ…ஓ..ஓ ஓ…

குழு: பற பறன்னு இருக்குற ஏஜ்ல படிக்கணுமுன்னு எவன் கண்டுபிடுச்சான் லவ் ப்ளஸ் லவ் பண்ணுகிற ஸ்டேஜ்ல Chaos தியரி எவன் படிக்க வச்சான்

குழு: ஓ காட்… நாங்க பறந்திட நினைச்சோம் டூ பேட்.. ஒரு ரெக்க இல்லையே

குழு: ஓ காட்… இது ரெயின்போ வயசு டூ பேட்.. அதை வளைசிட்டியே

குழு: எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு

குழு: ஆஸ்கர் அதத்தான் வாங்கலானு நினைச்சோம் ரஹ்மான் முந்தி அதை வாங்கிட்டாருங்கோ பர்ஸ்ட் ரேங்க் அதையாச்சும் வாங்கலான்னு படிச்சா பாலு பையன் இருக்கிறான் முடியலைங்கோ

ஆண்: பாத்ரூமில் சினிமா பாட்டுக்குதான் பதிலா பார்முலாவ பாட்டா பாடிடடடா சிலபஸ்ச எல்லாம் நீ விரும்பி படிக்கும் வண்ணத்திரை புத்தகமா படிச்சிடடடா

குழு: ஆஹா.. ரொம்ப சரியா சொன்னான் பாலு.. ஓ ஓ ஹோ பாலு… ஓஹோ..ஓ அட அவன் போல் இங்க யாரு..அட யாரு

குழு: எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு

குழு: எடிசன் மட்டும் பொறக்காம இருந்தா பல்ப்ப கண்டு புடிச்சுருப்போம் கிரஹாம்பெல் மட்டும் இல்லம் இருந்தா டெலிபோன் அத உருவாக்கி இருப்போம்

ஆண்: டெலிபோன் மட்டும் போதுமின்னு இருந்தா செல்போன் கையில் வந்திருக்குமா சைக்கிளும் பைக்கும் லைப்ன்னு இருந்தா பென்ஸ் கெத்து காட்டிருக்குமா

குழு: ஆஹா.. ரொம்ப சரியாக சொன்னான் பாலு.. ஓ ஓ ஹோ பாலு… ஓஹோ..ஓ அட அவன் போல் இங்க யாரு..அட யாரு

குழு: எல்லாம் சரியா செய்வானே அவன்தான் பாலு ஓ பாலு அவன் போல யாருமே இல்ல கேளு நீ கேளு