Arunraja Kamaraj
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”வாடி என் தங்க சிலை பாடல் வரிகள்

வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை ஆஹா
அடி வாடி என் தங்க சிலை நீ இல்லாட்டி நான் ஒன்னுமில்ல
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை றாவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் சரியா…

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

ரி ச சா சா வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை ரி ச சா சா
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில ரி ச னி சா

நெத்திப் பொட்டு மத்தியில என்னை தொட்டு வச்சவளே நீ
மாஞ்சா பூசி உள்ள வந்தா கண்ணு கூசுமடி

பேட்டைக்குள்ள பொல்லாதவன்…
ஹேய்… பேட்டைக்குள்ள பொல்லாதவன் நீ
போட்ட கோட்டைத் தாண்டாதவன் என்
வீரத்தை எல்லாம் மூட்டைய கட்டி
உன் பின்னால தள்ளாடி வந்தேனடி ஓ

சோகத்தெல்லாம் மூட்டை கட்டி
கொண்டாட பொண்டாடி வந்தாயடி ஓ
வாடி என் தங்க சிலை…

வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

திருப்பி திருப்பி திருப்பி
அன்பு கொட்ட நட்பு உண்டு பாசம் கொட்ட சொந்தம் உண்டு
அட ரத்த பந்தம் ஏதுமில்லை ஊரே சொந்தமடா

சேட்டை எல்லாம் செய்யாதவன்.. சேட்டை எல்லாம் செய்யாதவன்
பல வேட்டைக்கெல்லாம் சிக்காதவன் நீ
வீடையெல்லாம் ஆழுற அழகில பெண்ணே நான் திண்டாடி போனேனடி

ஹேய்.. கோட்டை எல்லாம் ஆழுற வயசில
கண்ணே உன் கண்ஜாடை போதுமடி வாடி.

வாடி என் தங்க சிலை நீ இல்லட்டி நான் ஒண்ணுமிலை
என் ஜோடியா நீ நிக்கயில வேறென்ன வேண்டும் வாழ்க்கையில

ஒத்த தலை றாவணன் பச்சபுள்ள ஆவுறன்
கக்கத்தில தூக்கிக்க வரியா

பட்டாகத்தி வீசுனேன் பட்டாம் பூச்சி ஆக்கினாய்
முட்டைகன்னி மயக்குனாய் சரியா….

தொட்டாப் பறக்கும் தூளு… கண்ணு பட்டா பறக்கும் பாரு…
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு

தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு
தில்லா டாங்கு டாங்கு சும்மா திருப்பி போட்டு வாங்கு…” tab_2_title=”English” tab_2_content=”Thanga Sela Song Lyrics in English

Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla Ahaa…

Adi… Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla
En jodiya nee nikkaiyila
Verenna venum vaazhkkaiyila

Oththala raavanan
Pachappulla aavuren
Kakkathula thokkikka variyaa
Pattaakkathi veesunen
Pattampoochi aakkina
Muttakkanni mayakkuna sariyaa…

Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu

Re sa saa saa
Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla
Re sa saa saa

En jodiya nee nikkaiyila
Verenna venum vaazhkkaiyila
Re sa ne saa

Nethi pottu mathiyila
Enna thottu vachavalae nee
Manja poosi munna vandha
Kannu koosumadi

Pettaikkulla polladhavan Aei…
Pettaikkulla polladhavan
Nee potta kotta thandadhavan
En veerathellaam mottaiyaa katti
Un pinnadi thalladi vandhenadi oh

Thannannannaanae naa
Thana nannaanaenaaa
Than nana nana naa naa nana nana naa

Sogathellaam mootta katti
Kondada pondaatti vandhaayadi oh
Vaadi en… Thanga sela…

Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla
En jodiya nee nikkaiyila
Verenna venum vaazhkkaiyila

Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thannannannaanae naa
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thannannannaanae naa

Thiruppi… Thiruppi… Thiruppi…
Anba kotta natpu undu
Paasam kotta sondham undu
Ada ratha bandham yethumilla
Oorae sondhamada

Settaiyellam seiyadhavan
Settaiyellam seiyadhavan
Pala vettaikellaam sikkadhavan
Nee veettaiyellaam aalura azhagula
Pennae naan thindaadi ponenadi

Thannannannaanae naa
Nannaananae naa
Nannaananae naa thana naanaa naanaa

Aei… Kottaiyellaam aalura vayasula
Kannae un kanjaadai podhumadi
Vaadi…

Vaadi en thanga sela
Nee illaatti naan onnumilla
En jodiya nee nikkaiyila
Verenna venum vaazhkkaiyila

Oththala raavanan
Pachappulla aavuren
Kakkathula thokkikka variyaa

Pattaakkathi veesunen
Pattampoochi aakkina
Muttakkanni mayakkuna sariyaa…

Thotta parakkum dhoolu
Kannu patta kalakkum paaru

Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu..hey

Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thilla thilla thilla
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu

Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu
Thillattaangu taangu
Summa thiruppi pottu vaangu…”][/otw_shortcode_tabslayout]

Movie: Kaala
Lyrics: Arunraja Kamaraj
Music: Santhosh Narayanan