Aaniyae Pudunga Venandaa Song Lyrics

Movie: Wagah (2016)
Music: D. Imman
Lyricists: Arunraja Kamaraj
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ஆணியே ஆணியே ஆணியே ஆணியே

ஆண்: ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா சண்டையில கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை தடவாத மொட்டை இல்ல பரிட்சையில் வாங்காத முட்டை இல்ல பத்து மணி ஆனாலும் மட்டை இல்ல

ஆண்: ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா

ஆண்: கனவெல்லாம் காத்து கெடக்கு மனசெல்லாம் பூத்து கெடக்கு உறவெல்லாம் ஊறி கெடக்கு உசுர கொடுக்கும் ஊரு

ஆண்: உங்கள போல நாங்க பொங்கவில்ல எங்கள மிஞ்ச இங்க யாரும் இல்ல சக்கர கட்டியினு பேரும் இல்ல உண்மையில நாங்கதானே நல்ல புள்ள

ஆண்: ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா

ஆண்: வயசு எல்லாம் ஏறி கெடக்கு பழசு எல்லாம் மாறி கெடக்கு திமிரு எல்லாம் மீறி கெடக்கு தொட்டா தெறிக்கும் பாரு

ஆண்: காசு பணமெல்லாம் தேடவில்ல பாசம் இருந்தாலே போதும் இல்ல வேஷம் போட்டு நாங்க வாழவில்ல ரோஷம் பாக்கத்தானே தேவை இல்ல

ஆண்: ஆணியே புடுங்க வேணான்டா ஒரு ஆணியும் புடுங்க வேணான்டா சண்டையில கிழியாத சட்டை இல்ல சந்தனத்தை தடவாத மொட்டை இல்ல பரிட்சையில் வாங்காத முட்டை இல்ல பத்து மணி ஆனாலும் மட்டை இல்ல

குழு: ஆணியே ஆணியே ஆ ஆ