Pesatha Mozhiye Song Lyrics

Movie: Kombu Vatcha Singamda (2020)
Music: Dhibu Ninan Thomas
Lyricists: Arunraja Kamaraj
Singers: Chinmayi Sripada and KS Harishankar

Added Date: Feb 11, 2022

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

ஆண்: பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

பெண்: வேரோடு எனையே சாய்க்கின்ற விழியே உயிரோடு விளையாடுதே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: மின்னலே.. உந்தன் அருகினில் வந்தாலே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: நெஞ்சிலே… இடி இடிக்குது அன்பே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: விண்ணிலே வண்ண நிலவென நானே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: நீயே நீயே என்னை விழுங்கிடும் தீயே

குழு: {ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ…ஆ..ஆஅ..ஆஅ…
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ..ஆ…ஆஅ…ஆஅ…} (2)

ஆண்: பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே

ஆண்: த நி ச க ம த ம த ம த நி நி நி நி த ம க ம த நி ச க ம த நி ச ம த நி ச ம த நி ச ச ச ச நி த ம த நி ச க க ச நி த நி ச

ஆண்: ஆஅ..ஆஅ…ஆஅ.. ஹா..ஆஅ…ஆஅ…ஆஅ..ஆஅ…ஆஅ… ம த நி ச ம த நி ச ச ச ச நி த ம த நி ச க க ச நி த நி ச

ஆண்: உன்னை கடந்திடும் போது உள்ளம் கொதிக்குது பாரு தூரத்து விழி ஈர்ப்பு நீ…
பெண்: கண்கள் விடுகின்ற தூது கட்டி இழுக்குது பாரு மின்சார பூங்காற்று நீ…

ஆண்: அன்பே அன்பே ஆராதனை நான் ஆகிட நீயே வரமாய் வருகிறாய்

பெண்: நெஞ்சே நெஞ்சே வண்ணங்கள் நான் ஆகிட நீயே உயிரில் அள்ளி அள்ளி என்னை பூச

ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்.. ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம்

பெண்: ஹா…ஆ…ஆஅ…ஆஅ… ஹா..ஆ…ஆ…ஆஅ…ஆ..ஆ.. ஹா..ஆ…ஆ…ஆஅ…ஆ..ஆ.. ஹா..ஆ…ஆ…ஆஅ…ஆ..ஆ..

ஆண்: உந்தன் மடியினில் நானும் தங்கி தவழ்ந்தது போதும் தீ மூட்டும் உயிர் காற்று நீ

பெண்: ஆஅ..ஆஅ..ஆஅ…ஆஅ.. உன்னில் துவங்கிடும் தேடல் என்னில் முடிகின்ற தூரல் தீராத இதழ் வேட்கை நீ

ஆண்: பூவே பூவே பூந்தோட்டம் தாண்டாமல் நீயே மனமாய் வருகிறாய்

பெண்: காதல் காதல் நீளாமல் முடியாது நீயே அருகில் மெல்ல மெல்ல என்னை கூச

ஆண்: பேசாத மொழியே பொழியாத பனியே புலராத பூஞ்சோலையே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்

பெண்: வேரோடு எனையே சாய்க்கின்ற விழியே உயிரோடு விளையாடுதே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: மின்னலே.. உந்தன் அருகினில் வந்தாலே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
ஆண்: நெஞ்சிலே… இடி இடிக்குது அன்பே

குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: விண்ணிலே வண்ண நிலவென நானே
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: நீயே நீயே என்னை விழுங்கிடும் தீயே

ஆண்: ஆஅ..ஆஅ…ஆஅ..ஆ…ஆஅ…
குழு: {ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ…ஆ..ஆஅ..ஆஅ…
குழு: ஜும் ஜும் ஜும் ஜும் ஜும் ஜும்
பெண்: ஆஅ..ஆ…ஆஅ…ஆஅ…} (2)