Kodi Parakkudha Song Lyrics

Movie: Kodi (2016)
Music: Santhosh Narayanan
Lyricists: Arunraja Kamaraj
Singers: Arunraja Kamaraj and Dhanush

Added Date: Feb 11, 2022

ஆண்: இரு உயிா் ஒரு உயிராய் அவதாிக்க இருட்டினை புது கதிராய் உருக்குலைக்க

ஆண்: விழிகளும் உன் உயிரை உறையவைக்க பிளிறிடும் இவன் ரௌத்திரம் உன்னை மிரட்ட

ஆண்: கடகடவென இதயம் துடித்திட தகதகவென மனதினில் கொதித்திட

ஆண்: பறபறவென கரங்கள் புதைத்தெள விறுவிறுவென அடைமழை அனல்விட

ஆண்: உனக்கென ஒரு கணக்கொன்னு இருக்குதடா கணக்குல வெறும் கழித்தலே நடக்குமடா

ஆண்: விடை தொியுறவரை நீ இருந்துக்கடா தொிஞ்சதும் நீ எாிகிற சுல்லியடா

குழு: கொடி கொடி கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி

குழு: கொடி

ஆண்: தலை நிமிா்ந்தா கொடி தலை சிறந்த கொடி இவன் காட்டுல கொடி புடிக்காதவன்

ஆண்: தலைநிமிா்ந்தா உயரத்துல தொியும் தலைசிறந்த மனுஷனுக்கு புாியும்

ஆண்: இவன் காட்டுல எப்பவுமே மழைடா புடிக்காதவன் தூர நின்னு தூர நின்னு தூர நின்னு தூர நின்னு ம் தூர நின்னு

ஆண்: { நான் பாச பயிரடா உனக்கு பாச கயிறடா நான் பாச பயிரடா உனக்கு பாச கயிறடா } (2)

குழு: கொடி கொடி கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி

ஆண்: { முடிஞ்சது உனக்கு இனி கருணையும் இல்லை இவன் அழிக்க முடியாத கடவுளின் பிள்ளை } (2) கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை கடவுளின் பிள்ளை

குழு: கொடி கொடி கொடி கொடி கொடி

ஆண்: நான் பறக்குற நேரம் இதுடா கொடி மவன தேடிப்போயி செய்யப் போறேன்டா கொடி தரை பொலக்குற வேக நடைடா கொடி எங்க இருக்க நீ தேடி வரன்டா கொடி

ஆண்: கொடி பறக்குதா…..