Arunraja Kamaraj
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=“மழை மேகம் நீயடா பாடல் வரிகள்

மழை மேகம் நீயடா உன் தேசம் நானடா
மடி மேலே சேர்கிறாய் நீ தூறலா

புல்லாங்குழல் நானடா புயல் போலவே நீயடா
இசையே இசையாய் இசைவேனடா …

மோகம் நான் கொண்டாலுமே தாகம் நீ எந்நாளுமே
தேடும் விரல்கள் உன் மேனி தான்

அது போதுமே போதுமே இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா உன் மீது தேனாய் உருகவா

இது நீளுமே நீளுமே உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம் உன் தேகம் தா…
ம்ம் …ம்ம் ………

அசைந்தால் இசைந்தால் களிப்பேனே
அசையும் விசையில் துடிப்பேனே
படர்ந்தால் தொடர்ந்தால் களிப்பேனே..

இதழ் வேர்க்கும் பூவடி தொடர்ந்திடும் முத்தங்கள்
பறந்திடும் பித்தங்கள் குளிர்ந்திடும் தீ நீ தா மேனி

இதழ் வழி குற்றங்கள் இலக்கண மிச்சங்கள்
புரிவோம் இனிதான் நாமே

ஹேய் ..அது போதுமே போதுமே இதழ் சேரும் நேரமே
உண்டாகும் தீயில் காயவா உன் மீது நானும் படரவா

இது நீளுமே நீளுமே உறங்காமலே போகுமே
நாம் காதல் செய்வோம் இரவெல்லாம்
என்னோடு நீ வா ..ஆஆ ….

ஹேய் …ம்ம் …ம்ம் ……… ஆஹா..ஆஆ … ஹேய் …” tab_2_title=”English” tab_2_content=”Mazhai Megam Song Lyrics in Tamil in English

Mazhai megam neeyada
Un dhesam naanada
Madimelae sergiraai
Nee thooralaa…

Pullanguzhal naanada
Puyal polavae neeyada
Isaiyae isaiyaai
Isaivenadaa

Mogam naan kondaalumae
Thaagam nee ennaalumae
Thedum viralgal Un menithaan

Adhu podhumae podhumae
Idhazh serum neramae
Undaagum theeyil kaayavaa
Un meedhu thaenaai urugavaa…

Idhu neelumae neelumae
Urangaamalae pogumae
Nam kaadhal seivom iravellaam
Un dhegam thaa ahhh

Hmm…heiii…hmmmm

Asaindhaal isaindhaal Kalippenae
Asaiyum visaiyil thudippenae
Padarndhaal thodarndhaal
Kalaippenaeee heiii

Idhazh verkkum poovadi
Thodarndhidum muthangal
Parandhidum pithangal
Kulirndhidum thee
Nee thaa meni…

Idhazh vazhi kuttrangal
Ilakkana michangal
Purivom inithaan naamae…

Hei..adhu podhumae podhumae
Idhazh serum neramae
Undaagum theeyil kaayavaa
Un meedhu naanum padaravaa

Idhu neelumae neelumae
Urangaamalae pogumae
Nam kaadhal seivom iravellaam
Ennodu nee vaa aahhhh….

Heii…hmmmm…hmmm.. Ahaaa…aaaa…
Heiii nana nanana nana…aa…
Nana nanana nana naa…aa..hei…”][/otw_shortcode_tabslayout]

Movie: Balloon
Lyrics: Arunraja Kamaraj
Music: Yuvan Shankar Raja