Kavingar Kalidasan

தலைமகனே கலங்காதே பாடல் வரிகள்

தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே..

தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே..

உன் தந்தை தெய்வம் தானடா..
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ..
உன் தந்தை தெய்வம் தானடா..
ஆ.. ஆ.. ஆ..ஆஆஆஆ..

தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே..

ஹே ஏஏஏஏஏ மேகங்கள் அதுபோல..
சோகங்கள் கலைந்தோடும்.. ஹாஆஆ..
நீ போகும் பாதையெல்லாம்..
நியாயங்கள் சபையேறும்..
என்னாளும் உன்னோடு..
உன் அன்னை மனம் வாழும்..
தெய்வங்கள் அருளோடு..
இசையாவும் மலர் தூவும்..

தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்காதே..

தலைமகனே கலங்காதே..
தனிமை கண்டு மயங்கா..

ஏ..ஏ.ஏ..ஏ..ஏ…..ஏ..ஏ..ஏ..ஏ…ஏஏஏஏ..

Movie: Arunachalam
Lyrics: Kavingar Kalidasan
Music: Deva