Kavingar Kalidasan

தண்ணி கொடம் எடுத்து பாடல் வரிகள்

அன்பே சரணம்..
அழகே சரணம்..
ஆருயிரே சரணம்..
ககர முதல எழுத்தெல்லாம்..
காதல்தானே பகவான் நமக்கு..
கற்க கசடற கல்கி குமுதம்..
கற்றப்பின் விற்க பாதி விலைக்கு..
கார்த்திகா, கனகா, ரேகா, கௌதமி, அமலா..
ரூபினி, ரஞ்சனி, ரோகினி, சித்தாரா..
ஈடு இல்லை உனக்கு..

தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது.. ஹோய்..

அட தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..
தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..

அடி சந்தன கொளத்து தேனே..
நான் சந்திச்ச அழகு மானே..
மலராத மல்லிக பூவே..
கொஞ்சம் மனம் இறங்கு..

தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..

அடி தலுக்கு சுந்தரியே..
நீ எந்திரி எந்திரியே..

மாராப்பு போட்டுவந்த,
மஞ்சநெற பூங்குருவி..
பூவாசம் கமகமக்க,
பொங்கிவந்த தேனருவி..
வம்பிழுத்து மாட்டிக்கிட்டு,
வாய்கொழுத்த பொம்பள நீ..
வாலத்தான் சுருட்டிக்கிட்டு,
கும்பிடு என் கும்பல நீ..
தென்மதுர தேனே,
என்ன பாரேன் ஒரு பார்வை..
கண் நெறஞ்ச புருஷன்,
அடி ஒனக்கு ஒன்னு தேவ..
தென்மதுர தேனே,
என்ன பாரேன் ஒரு பார்வை..
கண் நெறஞ்ச புருஷன்,
அடி ஒனக்கு ஒன்னு தேவை..
வாடி மாட்டுப்பொண்ணு,
நீதான் என் வீட்டுப்பொண்ணு..

தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..
அட தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..
அடி சந்தன கொளத்து தேனே..
நான் சந்திச்ச அழகு மானே..
மலராத மல்லிக பூவே..
கொஞ்சம் மனம் இறங்கு..

தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..

வேண்டிவந்த பக்தன நீ,
வெட்டி வெட்டி மொறைக்கணுமா..?
வேப்பிலைய அடிச்சுதான்,
வேகத்த கொறைக்கணுமா..?
பூப்போட்டு பாதத்துக்கு,
பூச ஒன்னு பண்ணட்டுமா..?
பூவரசி மனசுக்குள்ள,
காதல்வர பண்ணட்டுமா..?
புத்தியில கிறுக்கு, அடி உனக்கு,
இன்னும் இருக்கு..
உக்கரத்தை எறக்கு, உன் முறுக்கு,
இன்னும் எதுக்கு..?
புத்தியில கிறுக்கு, அடி உனக்கு,
இன்னும் இருக்கு
உக்கரத்தை எறக்கு உன் முறுக்கு,
இன்னும் எதுக்கு..?
வால ஆட்டிப்புட்ட,
வகையில்லாம மாட்டிக்கிட்ட..

தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..
தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..

அட சந்தன கொளத்து தேனே..
நான் சந்திச்ச அழகு மானே..
மலராத மல்லிக பூவே..
கொஞ்சம் மனம் இறங்கு..
தண்ணி கொடம் எடுத்து,
தங்கம் நீ நடந்துவந்தா,
தவிக்குது, மனசு தவிக்குது..

Movie: Vaigasi Poranthachu
Lyrics: Kavingar Kalidasan
Music: Deva