Anna Sala Namakku Song Lyrics
Movie: Purusha Lakshanam (1993)
Music: Deva
Lyricists: Kalidasan
Singers:
Added Date: Feb 11, 2022
குழு: ………
பெண்: அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
பெண்: ஓ ரூபிணி வா ரோஹிணி நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி மாதவா காலேஜு லீவுதான் ஹேய் வாங்கடா எல்லாமே நாங்கதான்…
பெண்: ஹோய்..அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல.
பெண்: ஹார்ட்டு பீட்டுல பொண்ணு ஞாபகம்
குழு: படிப்பு ஏறவில்ல
பெண்: ஆட்டுக்குட்டிப் போல் தாடி வளக்குறான்
குழு: எவனும் மாறவில்ல
பெண்: ஹேய் பிக்ச்சர் போகாதடி லவ் லெட்டர் போடாதடி இளம் சிக்ஸ்டீன் கனாவில் கொஸ்டீன் ஏராளம் டெஸ்ட்டில் மாட்டாதடி
பெண்: வாழ்க்கை எக்ஸாமிலே மெயின் பேப்பர் கற்பாகுமே அதை எட்டிப் பார்க்க விட்டால்தான் நம் நம்பர் அவுட்டாகுமே
பெண்: இளமை காலம் யாவும் சோலையாகும் ஆடிப்பாடு சிங்கார சிலுக்கு…
குழு: மாதவி காலேஜு லீவுதான் வாங்கடி எல்லாமே நாங்கதான்
பெண்: அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல…
குழு: ………
பெண்: காதல் என்பது மேட்னி ஷோ அந்த க்யூவில் நெரிசல் இல்ல மேரேஜ் என்பது ஈவ்னிங் ஷோ அதில் டிக்கெட் கிடைப்பதில்ல
பெண்: புக்கிங் பண்ணாமலே எவரும் செக்கிங் செய்யாமலே இதய ரெக்கை விரித்து சிக்ஸர் அடிக்கும் டக்கர் டீனேஜுடி
பெண்: ஹே லெக்சர் பொன்னானது நம் ஸ்டக்சர் கண்ணானது ஒரு இன்ட்ரெஸ்ட் இல்லாத பிக்ஸட் டெபாஸிட் பிக்ஸட்டு மேரேஜுடி
பெண்: நீ கேரேஜ இழுக்கும் இன்ஜினப் போல லக்கேஜு சுமந்து திண்டாட வேணாம்
குழு: மாதவா காலேஜு லீவுதான் வாங்கடா எல்லாமே நாங்கதான்..
பெண்: ஹேய்…அண்ணா சால நமக்கு இனி வண்ணச் சோல அங்கேதான்டி நடக்கும் பல காதல் லீல சைட் அடிச்சு பசங்கள வெறுப்பேத்து ரைட்டு விட்டு பைட்டுக்கு உசுப்பேத்து
பெண்: ஓ ரூபிணி வா ரோஹிணி நாள்தோறும் நடக்கட்டும் மேட்னி
குழு: மாதவா காலேஜு லீவுதான்
பெண்: ஹோய்
குழு: வாங்கடா எல்லாமே நாங்கதான்..
பெண்: நீங்க.
குழு: மாதவி காலேஜு லீவுதான்..
பெண்: ஹோய்..
குழு: வாங்கடி எல்லாமே நாங்கதான்… அண்ணா சால..