Asai Magan cover

Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா..

பெண்: தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா..

பெண்: ஓ..ஓ..ஓ…ஓ.. உன் தந்தைதானே உனைத் தேடி வருவார் பொருளெல்லாம் தருவார் பொன் தொட்டில் மேலே துயில் கொள்ள விடுவார் வாழ்வின்பம் யாவும் பெறுவாயே இனிதே.

பெண்: துயர் சூழும் என் வாழ்வின் இருள் நீங்கவே வெண்ணிலா போலே நீ வா வா தாலேலோ ராஜா…

பெண்: தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா..

பெண்: எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே எனதாசைக் கனியே இணையில்லா மணிமுத்தே உனதாசை மாமா போல் ஓயாது கல்வி கற்று வாடா நீ புகழ் பெற்று கனியூறும் தேனே என் கலி தீரவே என்றுமே அன்பே நீ வா வா தாலேலோ ராஜா…

பெண்: தாலேலோ ராஜா என் கண்ணே நீ வா செல்வமே பொன்னான ரோஜா தாலேலோ ராஜா..