Asai Magan cover

Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: P. Leela, V. J. Varma and Chorus

Added Date: Feb 11, 2022

பெண்: பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே பாரில் ரம்பை நானே பாடும் புள்ளி மானே

குழு: ஆ…ஆ..ஆ…ஆ…ஆ..ஆ…

பெண்: பாயும் கண்களால் யாரையும் வெல்லுவேனே..

பெண்: இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் இப்பாராளும் ராஜன் என் தாஸானு தாஸன் ஆவான் அன்பாலே பார் மீதிலே பாயும் கண்களால் வெல்லுவேன்

குழு: ஆ…ஆ..ஆ…ஆ…ஆ..ஆ…

பெண்: பாயும் கண்களால் வெல்லுவேன்

குழு: காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க நின்று ஆடுங்கள் ஆனந்த கீதங்கள் பாடுங்கள் ஓ…ஓ…ஓ…ஓ..காலில் தங்கச் சலங்கை குலுங்க

ஆண்: வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ வெண்ணிலாவைப் போலே விண் மீதிருந்து மேலே தன் கண்ணாலே அழைத்திடும் நல் சுந்தரி யாரோ

குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ
குழு: தினத்தான்
ஆண்: சுந்தரி யாரோ தினகர சுந்தரி யாரோ

பெண்: ஓஒ…ஓ..பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு: ரூப வாணியிவள்
பெண்: பலருள்ளம் கவர்கின்ற ராணியிவள்
குழு: ரூப வாணியிவள்

ஆண்: தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு: சுக போகம் வரும்
ஆண்: தேவி பாதங்கள் பட்டாலே யோகம் வரும்
குழு: சுக போகம் வரும் நின்று ஆடுங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் ஓ…ஓ…ஓ…ஓ..

குழு: காலில் தங்கச் சலங்கை குலுங்க. கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க கைகள் தாளங்கள் கொட்டி முழங்க காலில் தங்கச் சலங்கை குலுங்க

குழு: ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிம் ஜிகு ஜிகு ஜிகுஜிகு ஜிகுஜிம் ஜிகுஜிகு ஜிகுஜிம்….