Asai Magan cover

Movie: Asai Magan (1953)
Music: V. Dakshinamurthy
Lyricists: Kuyilan
Singers: P. Leela

Added Date: Feb 11, 2022

பெண்: ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண்: வாசமுள்ளது என்ற போதிலும் வண்டு தொட்டது இல்லையே ஆசையுள்ளது என்ற போதிலும் யாரும் தொட்டது இல்லையே

பெண்: நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நேசமுள்ள சீமான் உன் நினைவாலே தேடுதே நீங்காது தேனூறுதே..

பெண்: ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண்: பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி பனி நீரில் ஆடி உன் பாசத்தை நாடி தனியாக ஏங்குது பாராயிங்கே தனியாக ஏங்குது பாராயிங்கே

பெண்: பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா பூ வேண்டுமா இதழ் தான் வேண்டுமா இல்லை தேன் வேண்டுமா இதில் எது வேண்டும் சொல்வாயே..ஏ…ஏ…

பெண்: ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் ராஜாவே நல்ல ரோஜாவைப் பார் பொன் காலை நேரம் இப்பூஞ்சோலை ஓரம் பூத்திருக்கு உனக்கே காத்திருக்கு

பெண்: ராஜாவே நல்ல ரோஜாவைப் பார்..