Silu Silu Siluvena Kaathu Song Lyrics in Tamil

Lyricist Vaali

சிலு சிலு சிலுவென காத்து பாடல் வரிகள்

சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்……. ஒரு பாசம் அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான் வா மாமனே

சிலு சிலு சிலுவென காத்து
பக்கம் வர வர உருகுது நாத்து

வாய்க்காலும் வயலும் சாட்சி மாமாவே நான்தான்
ஓயாம உன்ன எண்ணி துரும்பான மான்தான்

வடகால போகும் காத்தே நாள்தோறும் நானே
உனக்காக தூதுவிட்டு தினம் மாஞ்சி போனனேன்

நீங்காத ஆசை நோயாச்சு பூங்காத்தும் இப்போ தீயாச்சு
மண நாள் வந்து கூட வேணும் பூ மாலை போடா வேணும்

சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு

எங்கேயும் பொழப்ப தேடி போகாத மாமா
நாள் பார்த்து பரிசம் போடு நாளாச்சு மாமா

என்ன நீ காதல் பண்ணு அதுதான் உன் வேலை
பண்ணாட்டி போயா என்று விடமாட்டேன் ஆள

நான் பூசும் மஞ்சள் நீதானே நீ பூசும் சோப்பும் நான்தானே
பொதுவா அன்புகாட்டு மாமா பேசாம வாட்டலாமா

சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு
ஒரு நேசம்……. ஒரு பாசம் அது காத்தும் மாத்தும்
நீதான் நான்தான் வா மாமனே

சிலு சிலு சிலுவென காத்து பக்கம் வர வர உருகுது நாத்து
புது புது வரிகள போட்டு அதை படிக்குது பருவத்து பாட்டு…

Movie: Kizhakku Karai
Lyrics: Vaali
Music: Deva

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.