புலமைப்பித்தன்

Raagam Naanethan Song Lyrics

Movie: Viduthalai (1986)
Music: Chandrabose
Lyricists: Pulamaipithan
Singers: S. Janaki and Chorus

Added Date: Feb 11, 2022

குழு: ஒஹ்…ஒஹ்..ஒஹ்…
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ.. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்.

குழு: ஒஹ்.
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ..

பெண்: நீ வந்த நேரம் நல்ல நேரம் நெஞ்சுக்குள் இன்பம் என்னும் பாரம் ஓஹோய். என்னென்ன ஜாடை கண்ணின் ஓரம் எப்போது எந்தன் ஆசை தீரும்

பெண்: இடது கண் துடித்தது இளமனம் தவித்தது
குழு: ஒஹ்..
பெண்: தெரியல்லையா…
குழு: ஒஹ்.
பெண்: புரியல்லையா
குழு: ஒஹ்.
பெண்: கதை இன்னும் உனக்கு.

குழு: ஒஹ்.
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ.. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்.

குழு: ஒஹ்.
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ..

குழு: லாலாலலலலாலா… லாலலலலாலா..

பெண்: ஹேய் நீ எங்கே நானும் அங்கே ராஜா நெஞ்சுக்குள் வாசம் வீசும் ரோஜா ஓ…ஒஹ் சங்கீதம் தானே எந்தன் வாழ்க்கை சந்தோஷம் உந்தன் கண்ணின் பார்வை

பெண்: தினம் தினம் திருவிழா சுகம் பெறும் கலை விழா
குழு: ஒஹ்.
பெண்: மனக்கதவு..
குழு: ஒஹ்.
பெண்: திறந்திருக்கும்
குழு: ஒஹ்.
பெண்: என்றும் உன்னை நினைத்து..

குழு: ஒஹ்.
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ.. கவிஞன் வரலாம் கவிதை தரலாம் ரசிகன் வரலாம் இனிமை பெறலாம்.

குழு: ஒஹ்.
பெண்: ராகம் நானேதான்
குழு: ஒஹ்..
பெண்: தாளம் நானேதான்..
குழு: ஒஹ்..
பெண்: பாவம் நானேதான்..ஒஹ்ஹூஹூஹூ..