புலமைப்பித்தன்

Dance Papa Song Lyrics

Movie: Vidinja Kalyanam (1986)
Music: Ilayaraja
Lyricists: Pulamaipithan
Singers:

Added Date: Feb 11, 2022

குழு: ட்டுடு ருருரூ ட்டூரு.. ட்டுடு ருருரூ ட்டூ..ரூ.

ஆண்: டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே

ஆண்: டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான் நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான் நான் போடப் போறேன் தப்புத் தாளம்தான் நான் பாடப் போறேன் சத்தம் போட்டுத்தான் அட ரம்பம் பம்பம் பம்பம் பம்பம்

ஆண்: டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹெஹ்ஹே டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே

ஆண்: தொட்டாக்கா ஒட்டிக்கிருமா ஹெய் ஹேய் துள்ளி ஓடாதே எட்டிப் போகாதே பட்டாவப் போட்டுக்கிறவா ஹெய் ஹேய் கத்திப் பாடாதே கட்டிப் போடாதே இடையும் கொஞ்சம் உடையும் கொஞ்சம் அலையும் நெஞ்சம் யப்பப்பா உருட்டும் கண்ணும் மெரட்டும் பொண்ணும் வெரட்டிப் பாக்கும் யப்பப்பா லண்டனுக்குப் போயி வந்த மாமனடி நான் நாலு மணிநேரம் மட்டும் ராமனடி நான் நாடி வந்த சேதி ஒண்ணு கேட்டுக்கடி

ஆண்: டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹே.

குழு: துருத் துருருரூ துரு ரூரூ ரூரூ ரூரு துருத் துருருரூ துரு ரூரூ ரூரூ ரூ ருத்துத் துருருரு ருத்தூ. ருத்துத் துருருரு ரூ. ருத்துத் துருருரு ருத்தூ ருத்துத் துருருரு ரூ ரூரூரூரூ ரூரூரூரூ

குழு: துருத்து துருத்து துருத்து துருதுரு துருத்து துருத்து துருத்து துத்தூ

ஆண்: சுவரேறி குதிச்சு வந்தேன் அம்மம் மோய் ஒன்ன நான் பாக்க ஒன்னுதான் கேக்க சூடாக கொதிச்சு வந்தேன் அய்யயோ சொல்லக் கூடாம சொல்லி ஆறாம தலையத் தொட்டுச் சிலையத் தொட்டு தழுவிக் கையில் சேக்கட்டா ஜரிகப் பட்டு ஜிகினாப் பொட்டு வச்சுக் கொஞ்சம் பாக்கட்டா சங்கதிய சொல்லிப் புட்டேன் கேளு புள்ள நீ சம்மதிச்சு கிட்டத்துல வாடி புள்ள நான் கூடு விட்டு கூடு வந்த மாமன் புள்ள

ஆண்: டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே ஹே டான்ஸ் பாப்பா டான்ஸ் பாப்பா கோபம் கொள்ளாதே இது டான்ஸ் இல்லே உடான்ஸ் விட்டேன் வெளியே சொல்லாதே