Oh My Angel Song Lyrics

Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Vijay Antony

Added Date: Feb 11, 2022

ஆண்: உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்

ஆண்: ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்..

ஆண்: நீ கண்ணில் விழுந்த நாளில் என் அமைதி கலைந்ததடி மனம் கல்லை எறிந்த குளமாய் அதில் அலை வந்து எழுந்ததடி

ஆண்: என் கண்களில் உயிர் வந்து கசிகிறதே இது காதல் கொடுத்த வலி இங்கு கடலினை ஒரு துளி பிரிகிறதே நீ என்னைப் பிரிந்த நொடி

ஆண்: ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்.. ஓ மை ஏஞ்சல்..

ஆண்: உன்னை மறக்காமல் இருப்பதால் இறக்காமல் இருக்கிறேன் என் இமைகள் மூடும் போதும் உன் முகம் பார்க்கிறேன்

ஆண்: இந்த உடலைப் பிரிந்து வெளியே எந்தன் உயிர்தான் அலையுதடி நான் மட்டும் இங்கே தனியே என் இதயம் வலிக்குதடி

ஆண்: உடலுக்கு ஒரு முறை மரணம் வரும் என் மனம் தினம் சாகுதடி நரகத்தை போல் என் வாழ்க்கை உன் ஞாபகம் கொல்லுதடி