Kola Kuthu Song Lyrics

Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Vijay Antony and Snehga Lock up(Malaysia)

Added Date: Feb 11, 2022

குழு: குத்துறா
ஆண்: ஹ ஹா ஹா ஹா ஹா ஹா ஹா…

ஆண்: ஹேய் கம்மான் ஸ்டாப் டாக் பேபி வி வி விஜய் ஆண்டனி கம்மான்
குழு: ரிங் ஸ்ட்ரிங்
ஆண்: ஹேய் ஹேய்
குழு: ஜிங் ஜிங் ஜிங்
ஆண்: ஜெர்ரி டவுன்
குழு: ரிங் ஸ்ட்ரிங்
ஆண்: ஹேய் ஹேய்
குழு: ஜிங்கு ஜிக்கட ஜிங்
ஆண்: ஜெர்ரி டவுன்
குழு: ரிங் ஸ்ட்ரிங்
ஆண்: ஹேய் ஹேய்
குழு: அலேபாபா
ஆண்: ஜெர்ரி டவுன்
குழு: ரிங் ஸ்ட்ரிங்
ஆண்: ஹேய் ஹேய்
குழு: அலேபாபா ஓ குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா

ஆண்: கொலை குத்து குத்துறா
குழு: குத்துறா
ஆண்: கைய வச்சி ஒத்துறா
குழு: ஒத்துறா
ஆண்: என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா
குழு: கீப் பாக்ஸிங் பேபி

ஆண்: எக்கு தப்பா பாக்குறா
குழு: பாக்குறா
ஆண்: என்னென்னமோ கேட்குறா
குழு: கேட்குறா
ஆண்: என் தலையில் ஏறிகிட்டு சுத்துறா
குழு: கீப் பாக்ஸிங் பேபி

பெண்: ஹே சிகப்பு கலரு ஜாடி நீ என்ன வச்சிக்க மூடி கோந்து போட்டு நீயும் நானும் ஒட்டிக்கலாம் வாடி

குழு: {குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா} (2)

ஆண்: கொலை குத்து குத்துறா கைய வச்சி ஒத்துறா என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா

குழு: ………. கொக்கரகோ கிரி கிரி உட்டாலக்கடி வடகறி கா கா கா கா கொக்கரகோ கிரி கிரி உட்டாலக்கடி வடகறி கா கா கா கா

ஆண்: கெளுத்தி மீனா கெளுத்தி மீனா கெண்டை கால காட்டுறியே பூனை போல பூனை போல புடிக்க என்ன தூண்டுறியே

பெண்: சேட்டு பையா அடேய் சேட்டு பையா என்னை அடகு வாங்க நினைக்குறியே முத்தைத்த நீ வட்டியாக புடுங்கி எடுக்க துடிக்கிறியே

ஆண்: உன் உள்ளங்கை பஞ்சு மெத்த படுக்க.. நான் படுக்க
பெண்: உன் கண்ணு ரெண்டும் எறும்பா கடிக்க.. நான் துடிக்க
ஆண்: வீசுதடி காத்து உன் துப்பட்டாவ சாத்து…

குழு: {குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா} (2)

ஆண்: கொலை குத்து குத்துறா கைய வச்சி ஒத்துறா என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா
குழு: கீப் பாக்ஸிங் பேபி

பெண்: கு கு கு கு கூ கு கு கு கு கூ

ஆண்: அய்யையயோ அய்யையயோ அய்யையயோ அய்யோ அய்யோ அய்யையயோ அய்யையயோ அய்யையயோ அய்யோ அய்யோ

ஆண்: மாட்டு வண்டி சக்கரமா மனசு உன்ன சுத்துதடி கடைசி தேதி சம்பளமா உடம்பு ரொம்ப எளைக்குதடி

பெண்: ஹேய் யானை குட்டி என் மனசு நூல கட்டி தூக்குறடா வேலை வெட்டி எல்லாம் விட்டு உன்ன நெனைக்க வைக்குறடா

ஆண்: அஞ்சு ஆறு புள்ள பெத்து குடுக்க நீ குடுக்க
பெண்: அட இப்போதே ஆசை பட்டு துடிக்க நான் துடிக்க
ஆண்: ஊறுதடி ஊத்து நீ காட்டுறியே கூத்து

குழு: குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா குத்துறா

ஆண்: கொலை குத்து குத்துறா
குழு: குத்துறா
ஆண்: கைய வச்சி ஒத்துறா
குழு: ஒத்துறா
ஆண்: என் நெஞ்சை பஞ்சு பஞ்சா பிக்கிறா
குழு: கீப் பாக்ஸிங் பேபி

ஆண்: எக்கு தப்பா பாக்குறா
குழு: பாக்குறா
ஆண்: என்னென்னமோ கேட்குறா
குழு: கேட்குறா
ஆண்: என் தலையில் ஏறிகிட்டு சுத்துறா
குழு: கீப் பாக்ஸிங் பேபி

பெண்: ஹே சிகப்பு கலரு ஜாடி நீ என்ன வச்சிக்க மூடி கோந்து போட்டு நீயும் நானும் ஒட்டிக்கலாம் வாடி