Jayalakshmi Song Lyrics

Movie: Saithan (2016)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Vijay Antony and Yazin Nazir

Added Date: Feb 11, 2022

ஆண்: ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி…. ஜெயலக்ஷ்மி .. ஜெயலக்ஷ்மி….

ஆண்: நீ யார் தெரியுமா நான் சொன்னால் புரியுமோ உன்னை கொலை செய்த கொலை காரி அவளை ஞாபகம் இருக்குதா

ஆண்: காலம் கடந்துமே உன் காயம் ஆறுமா ஏமாற்ற பட்டு வலியோடு செத்த துரோகம் மறக்குமா

ஆண்: பூர்வ ஜென்மத்தில் உன்னை ஜெயலக்ஷ்மி தான் கொன்றாள் இந்த ஜென்மத்தில் நாம் அவளை கொல்லலாம் வா

ஆண்: நீ கொன்ற பின்னால் செத்து போகும் அவள் போக வேண்டும் நரகம் அவள் பாசம் நேசம் எல்லாம் வேசம் வா அவளை கொல்லலாம் வா

ஆண்: ஜெயலக்ஷ்மி ..

ஆண்: {கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு கொல்லு….} (2)

ஆண்: உன்னை வாட்டி வதைத்த அவளின் மூச்சு கயிறை அறுத்துவிடு தீயை மூட்டி வறுத்து வாட்டி அவளின் கதையை முடித்து விடு

ஆண்: நேற்று வரை அவள் வாழ்ந்த வாழ்வில் உனக்கும் உண்மையாய் இருந்ததில்லை நம்ப வைத்து கழுத்தை அறுத்த அவளின் உயிரை குடித்து விடு

ஆண்: அழகாய் இருப்பாள் நீ மயங்க வேண்டாம் அவளை கொல்ல நீ தயங்க வேண்டாம் கொன்று விடு நீ கொன்று விடு நீ கொன்று விடு அவளை கொன்றுவிடு

ஆண்: ஜெயலக்ஷ்மி ..