Pottadhu Pathala Song Lyrics

Movie: Saguni (2012)
Music: G. V. Prakash Kumar
Lyricists: Annamalai
Singers: Vel Murugan and Chorus

Added Date: Feb 11, 2022

ஆண்: போட்டது பத்தல மாப்பிள்ளை இன்னொரு குவாட்டர் சொல்லுடா அப்படியே மேட்டரு கேளுடா

ஆண்: கண்ணுல ரம்மு ஜின்னு ஊத்துனா அத்தை பொண்ணு போதைய ஏத்திகிட்டு ஆட போறேண்டா வேணாண்டா வெட்டு குத்து போடுடா டப்பான் குத்து எனக்கு எல்லாருமே சொந்த காரண்டா

குழு: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் தன னா னா னா னா ஹேய் தன னா னா னா னா ஹேய் தன னா னா னா னா ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: வேணாம் மச்சான் சோறு நீ சொல்லு ரெண்டு பீரு அட குப்பத்தொட்டி கூட நமக்கு பஞ்சு மெத்தடா

ஆண்: ஹே குடிகாரன் பேச்சு அது விடிஞ்சு புட்டா போச்சு அட செஞ்ச தப்ப மறந்து போகும் தெய்வம் நாங்கடா

ஆண்: நம்ம கவலை எல்லாம் விரட்ட நீ மனசு விட்டு பேசு நீ பேசலான போட்டதெல்லாம் லூசு தானடா

ஆண்: அட வானம் பூமி சிறிசு இந்த பாரு தாண்டா பெருசு இது குடிக்க பொறந்த மனுஷனுக்கு சொர்க்கம் தானடா

குழு: {அட்ரா சக்க அடிடா ரெண்டு பெக்கு அடிச்சு ஏத்து கிக்கு அப்பத்தான் நீ கிங்கு டா} (2)

ஆண்: போட்டது பத்தல மாப்பிள்ளை இன்னொரு குவாட்டர் சொல்லுடா அப்படியே மேட்டரு கேளுடா

ஆண்: போட்டது பத்தல மாப்பிள்ளை இன்னொரு குவாட்டர் சொல்லுடா அப்படியே மேட்டரு கேளுடா

ஆண்: ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஹேய்

ஆண்: எனக்குனு தான் பொறந்தா அவ ஏன்டா என்ன மறந்தா என் நெஞ்சில் கூடு கட்டி புட்டு பறந்து புட்டாடா

ஆண்: அங்கே இந்த மடியா அவ வச்சா அதில் வெடிய நான் தூள் தூளா சுக்கு நூறா சிதறி புட்டேன்டா

ஆண்: அட தள்ளாடுது காலு என தாங்கி கொள்ள யாரு நான் பொலம்புறத கேக்க ஒரு கூட்டம் வேணும்டா

ஆண்: என் எத்தனையோ சோகம் அது என்னை கூறு போடும் அட என்னனமோ நினைக்குறேன் டா வார்த்த வரலடா