Ullangai Song Lyrics

Movie: Yuvan Yuvathi (2011)
Music: Vijay Antony
Lyricists: Annamalai
Singers: Sangeetha Rajeshwaran

Added Date: Feb 11, 2022

பெண்: உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ.. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.. ஹோ

பெண்: என் விழி திரையில் உன் உருவம் அழியாதது என் நித்திரையோ உன் கனவை கலைக்காதது

பெண்: என் காலடியில் நீ கிடந்தாய் தாண்டி சென்றேனே வெகு தூரத்தை நான் கடந்து உன்னை தேடுகின்றேனே

பெண்: உள்ளங்கையை உதரும்போதும் விரல்கள் விலகுமோ..ஓ.. நம்மை காலம் கடந்து போகும்போதும் காதல் தொலையுமோ.. ஓ…