Arasatchi cover

Movie: Arasatchi (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Harish Raghavendra and Harini

Added Date: Feb 11, 2022

பெண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை. ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை.

ஆண்: ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

பெண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை. ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை.

ஆண்: முதல் காதல் முதல் ஸ்பரிசம் ஒரு பொழுதும் மறப்பது இல்லை வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை

பெண்: என்ன ஆச்சு. என்ன ஆச்சு. நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு கொஞ்சம் போல காதல் வந்துச்சே.ஏ.

ஆண்: ஓ ஓ என்ன ஆச்சு. என்ன ஆச்சு. நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு கொஞ்சம் போல காதல் வந்துச்சே.ஏ.

பெண்: ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

ஆண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை. ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை.

ஆண்: தினசரி ராசி பலனும் இந்த தேதியில் காதல் வருமே என்று ஒரு பொழுதும் சொல்வதில்லை இருந்துமே காதல் வந்துவிடுமே

பெண்: கை ரேகைகள் பார்த்தேன் அதில் காதல் ரேகை இல்லை ஆனாலும் பூத்த இந்த காதல் செய்யும் தொல்லை

ஆண்: கண் சிமிட்டும் நேரத்திலே மின்னலென தோன்றும் தோன்றும்
பெண்: கற்கண்டாய் இனிகிறதே இன்றும் இது வேண்டும் வேண்டும்

ஆண்: மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

பெண்: மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

குழு: ஹாய் ஹாய். ஹாய் ஹாய்…
பெண்: ஓ முகலாய் சில்லல்லய் ஓ முகலாய் சில்லல்லய்

குழு: இக்கிதரப்பு பப்பரா இக்கிதரப்பு பப்பரா இக்கிதரப்பு பப்பரா இக்கிதரப்பு பப்பரா

பெண்: ஓ முகலாய் சில்லல்லய் ஓ முகலாய் சில்லல்லய்
ஆண்: லை லை லை லை லை லைல. லை லை லை லை லை லைல..

ஆண்: காதலினில் மூழ்கும் கடுகாய் இந்த காதலில் மூழ்கி துடித்தேன் இதை எவரேனும் பார்க்கும் முன்பே மறைத்திட வேண்டும் என்று தவித்தேன்

பெண்: கை குழந்தை போலே இந்த காதல் உயிரை எடுக்கும் எப்பொழுதும் சிணுங்கி நம்மை காட்டி காட்டி கொடுக்கும்

ஆண்: தனிமையிலே தனக்குள்ளே பேசிடவே தோன்றும் தோன்றும் பிறர் எதிரில் மௌனத்திலே மூழ்கிடவே தோன்றும் தோன்றும்

பெண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை.

பெண்: ஓ மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

ஆண்: முதல் காதல் முதல் ஸ்பரிசம் ஒரு பொழுதும் மறப்பது இல்லை வேறொருவர் நுழைந்திடவும் மனக்கதவு திறப்பது இல்லை

பெண்: என்ன ஆச்சு. என்ன ஆச்சு. நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு கொஞ்சம் போல காதல் வந்துச்சே.ஏ.

ஆண்: அஹா என்ன ஆச்சு. என்ன ஆச்சு. நெஞ்சுக்குள்ளே கீச்சு கீச்சு கொஞ்சம் போல காதல் வந்துச்சே.ஏ.

பெண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை.

ஆண்: மனதில் சிறு சிறு சிறு சிறு மழை துளி விழுகிறதே விழுகிறதே

பெண்: ஓ முகலாய் முகலாய் முகலாய் முகலாய் லை லை லை. லை லை லை.

ஆண்: இருந்தும் சுட சுட சுட சுட இதயத்தில் வேர்கிறதே வேர்கிறதே

குழு: ஓ முகலாய் சில்லல்லய்.(4) ஓ முகலாய் சில்லல்லய்..(4)