Movie: Arasilangkumari (1961)
Music: G. Ramanathan
Lyricists: K. S. Gopalakrishnan
Singers: Leela
Added Date: Feb 11, 2022
பெண்: அத்தானே ஆசை அத்தானே அன்பே உன்னை நிலாவிலே கண்டேனே என் ஆசை போல கணவனை நான் கொண்டேனே

பெண்: அரண்மனை உத்தியோகமும் அரட்டி மிரட்டி சேவகமும் அபாயம் தந்திடுமே தப்பாது

பெண்: அம்மாடி எந்த நாளும் அதுக்கு நமக்கு ஒவ்வாது யாருக்குமே அஞ்சும் நிலை கூடாது
பெண்: செல்வம் புகழ் தேவை இல்லே சீமன் வாழ்வு நிலையும் இல்லே சீலமுடன் வாழ வேண்டும் உலகிலே
பெண்: துன்பம் நீங்கும் தன்னாலே அன்பு வாழ்க்கை உன்னாலே இன்பம் நேர கனலாகும் மென் மேலே