Arasatchi cover

Movie: Arasatchi (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Thamarai
Singers: Sunitha Sarathy

Added Date: Feb 11, 2022

பெண்: ம்ம்ம்ம் ஹ்ம்ம்.ஹ்ம்ம்.. ஹ்ஹ்ம்ம்.ஹ்ம்ம்..ஹ்ம்ம்..

பெண்: அரகோணத்தில் ஆரம்பம் அயர்லாந்த் வரை போய் சேரும் அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண்: இளம் பெண்கள் சிறு பூகம்பம் இம்சையான ஓர் ஆனந்தம் எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண்: சிக்கென்ற பெண்கள் சாலையில் டக்கென்று நடந்து போகையில் பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம் சிக்கென்ற பெண்கள் சாலையில் டக்கென்று நடந்து போகையில் பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏரா ஏரா ஏரா ஏராளம்

பெண்: கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு: கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

பெண்: அரகோணத்தில் ஆரம்பம் அயர்லாந்த் வரை போய் சேரும் அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண்: இளம் பெண்கள் சிறு பூகம்பம் இம்சையான ஓர் ஆனந்தம் எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண்: …….

பெண்: குழுவாக சேரனும் கூச்சல்கள் போடணும் தனியாக வீட்டுக்குள்ளே மாட்டிக்கொண்டாலே

பெண்: கோபத்தில் கொன்று போட தோன்றும் தோன்றும் ஊர் சுற்றும் பாக்கியம் தவறாமல் கிடைக்கணும்

பெண்: புதுசாக பொய்கள் நூறு கண்டு பிடிப்போம் அம்மாக்கள் தலையில் மிளகாய் அரைப்போம் அரைப்போம்

குழு: தினமும் நிறைய செலவாகுதே அப்பா கொடுக்கும் பணமோ பத்தவில்லையே

பெண்: அனுமதி கேட்டால் கிடைப்பதில்லை அதனால் தானே வீட்டில் எதையும் கேட்பதில்லை

பெண் : கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு:  வீ வான்ட் கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்.கூல்

பெண்: அரகோணத்தில் ஆரம்பம் அயர்லாந்த் வரை போய் சேரும் அழகென்கிற பேரின்பம் பேரின்பம்

பெண்: இளம் பெண்கள் சிறு பூகம்பம் இம்சையான ஓர் ஆனந்தம் எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண்: ம்ம்ம்ம். ஹ்ம்ம்.ஹ்ம்ம்.. ஹ்ஹ்ம்ம்.ஹ்ம்ம்..ஹ்ம்ம்..

குழு: சபகமக சபக மகரிச சபமக மக சபநி பகரிச

குழு: …..

பெண்: கட்டாண தேகமும் கலையான தோற்றமும் இல்லாத ஆணை கூட ஏற்று கொள்வோமே வெண்மையாய் ஆண்கள் மட்டும் ஐயோ வேண்டாம்

பெண்: பகலெல்லாம் தூங்குவோம் இரவெல்லாம் ஆடுவோம் இதுதானே இளமை காலம் நாளை வருமா வயதாகி போனால் பின்பு தகுமா தகுமா

குழு: ஜீன்சும் டிசர்ட்யும் அழுகிறதே மறுபடி முழுக்கை ரவிக்கை பிடிக்கிறதே

பெண்: வித வித ஆசை ஆண் : செக் இட் அவுட்
பெண்: வினோத ஆசை ஆண் : பிரேக் இட் டவுன்
பெண்: இருந்தால் காட்டு இளமை தானே நுழைவு சீட்டு

பெண்: கூத்து வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு: யஹ் வீ வான்னா வான்னா வீ வான்னா வான்னா வான்னா யஹ் வீ வான்னா வான்னா வான்னா

பெண்: யஹியே அரகோணத்தில் ஆரம்பம் நாணன் நாணன் நானான அழகென்கிற பேரின்பம் பேரின்பம்
குழு: பேரின்பம்

பெண்: இளம் பெண்கள் சிறு பூகம்பம் தாத்தாத் தாரத்தா எப்போதுமே சேதாரம் சேதாரம்

பெண்: சிக்கென்ற பெண்கள் சாலையில் டக்கென்று நடந்து போகையில் பக் என்று ஆகும் ஆண்கள்தான் ஏராளம் சிக்கென்ற பெண்கள் சாலையில் டக்கென்று நடந்து போகையில் பக் என்று ஆகும் ஆண்கள்தான்
குழு: ஏரா ஏரா ஏரா ஏராளம்

பெண்: கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு: யஹ் வீ வான்னா வான்னா வீ வான்னா வான்னா வான்னா யஹ் வீ வான்னா வான்னா

பெண்: கூத்து வேண்டும் வேண்டும் கும்மாளம் வேண்டும் வேண்டும் பாட்டு கொஞ்சம் வேண்டும்

குழு: யஹ் வீ வான்னா வான்னா வீ வான்னா வான்னா வான்னா யஹ் வீ வான்னா வான்னா