Arasatchi cover

Movie: Arasatchi (2004)
Music: Harris Jayaraj
Lyricists: Na. Muthu Kumar
Singers: Shankar Mahadevan and Swarnalatha

Added Date: Feb 11, 2022

குழு: ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா வான்னா வான்னா லெட் இட் பி செட் இட் ப்ரீ

பெண்: இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த நொடி தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

பெண்: இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த நொடி தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

பெண்: என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்ச்சல் மூட்டு என் பெட்டகத்தை திறக்க நீ திட்டம் ஒன்று தீட்டு

பெண்: ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா

ஆண்: ஹேய் இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

ஆண்: உன் கடை கண்ணின் ஓரம் ஒரு பயாஸ்கோப் காட்டு உன் இடை என்னும் திரையில் சிறு இடைவெளி காட்டு

ஆண்: ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா
குழு: ஹோய்லமா ஹோய்லமா
ஆண்: ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா

குழு: ……

பெண்: குட்டி குட்டி சுட்டித்தனம் காட்டி என்னை வட்டமிட்டு தலைகளை தூக்கி என் கைகளை பிடித்து சட்டென அனைத்து செய்தாய் ஐயோ லூட்டி

ஆண்: ஓ ஹேய் ஓஒஓஓ…

ஆண்: கட்டி கட்டி அச்சு வெல்ல கட்டி தினம் கனவுக்குள் பூக்களைத்தான் கொட்டி என்னை திக்கு தெரியா காதல் காட்டில் விட்டாய் கண்ணை கட்டி

 
பெண்: அடடா ஹே அடடா அடடா அடடா மாட்டிகிட்ட ஐயோட
குழு: லெட் இட் பி செட் இட் ப்ரீ
ஆண்: விட்டு விடு
குழு: லெட் இட் பி செட் இட் ப்ரீ
ஆண்: இப்படியே இப்படியே

ஆண்: இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

ஆண்: இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

ஆண்: வட்ட வட்ட வெண்ணிலவை வெட்டி அடி வச்சிருக்கேன் உனக்கொரு மெட்டி என் கோலார் தங்க வயலே உன்னை சிற்பம் செய்வேன் தட்டி..

பெண்: ஆஅஆ…ஆஹா ஆஹா தட்டி தட்டி கன்னத்தில தட்டி என்னை கிட்ட தட்ட தொந்தரவில் மாட்டி என் பூட்டிய மனசை சாவி போட்டு திறந்து பார்த்தாய் எட்டி

ஆண்: வசமா ஹே வசமா வசமா வசமா மாட்டிகிட்டேன் அய்யோம.. மாட்டிகிட்டேன் அய்யோம

பெண்: ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம். ஹோய்லா ஹோலமா ம்ம்ம்ம்ம்ம்ம்..

பெண்: என் கிட்ட கிட்ட வந்து ஒரு காதல் காய்ச்சல் மூட்டு என் பெட்டகத்தை திறக்க நீ திட்டம் ஒன்று தீட்டு

பெண்: ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா

ஆண்: ஹே இப்படியே விட்டு விடு என்னை இப்படியே விட்டு விடு இந்த முத்தம் தித்திக்குதே என்னை இப்படியே விட்டு விடு

ஆண்: கடை கண்ணின் ஓரம் ஒரு பயாஸ்கோப் காட்டு உன் இடை என்னும் திரையில் சிறு இடைவெளி காட்டு

ஆண் மற்றும்
பெண்: {ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா ஹேய் ஹோய்லா ஹோய்லா ஹோய்லா ஹோலமா} (2)