Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”நீ பொட்டு வெச்ச பாடல் வரிகள்

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்

அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்

ஆ… பெத்தவங்க செஞ்ச புண்ணியம்தான் பிள்ளைகள வந்து சேருமையா
உத்தமரு ரொம்ப ஒசந்தவரு என்ன பெத்தவரு இந்த பெரியவரு
அவரப் போல இங்காரும் இல்ல அலசிப் பாரு நீ ஒலகத்துல

அண்ணனுன்னா அண்ணனய்யா ஹோய் ஹொய்
அன்பு உள்ள மன்னனையா ஹோய் ஹொய்

அண்ணனுன்னா அண்ணனய்யா ஹோய் ஹொய்
அன்பு உள்ள மன்னனையா ஹோய் ஹொய்

ஊரெல்லாம் கொண்டாடும் உன் பேரையா
அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம் ஹேய்

வெற்றி எல்லாம் உங்க கூட வரும் நீங்க போற எடம் நல்ல பெரும பெறும்
சத்தியத்த தெனம் காத்து வரும் அந்த சாமி தரும் பல நூறு வரம்

மனசு எல்லாமே கோயிலையா அதுல நீ தானே சாமியையா
நல்லவன்தான் இவன் வல்லவன்தான் ஹோய் ஹொய்

நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் ஹோய் ஹொய்
நல்லவன்தான் இவன் வல்லவன்தான் ஹோய் ஹொய்
நல்லதெல்லாம் இங்கே சொல்ல வந்தான் ஹோய் ஹொய்

நாடெல்லாம் நாடெல்லாம் வெல்ல வந்தான்
அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா

நீ பொட்டு வெச்ச தங்கக் குடம் ஊருக்கு நீ மகுடம்
நாங்க தொட்டுத் தொட்டு இழுத்து வரும் ஜோரான தங்க ரதம்

அட நீ தங்கக் கட்டி சிங்கக் குட்டி
தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
இனி ஓம் பேரச் சொல்லும் பட்டி தொட்டி

தனத்தா தனத்தா தனத்தா தனத்தா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா
தந்தானனா தந்தானனா தந்தான தானனனா.
” tab_2_title=”English” tab_2_content=”Nee Pottu Vacha Song Lyrics in English

Nee pottu vacha thanga kudam
Oorukku nee magudam

Naanga thottu thottu izhuthu varum
Jooraaana thanga ratham

Ada nee thanga katti singa kutti
Thnatha thanatha thanatha thanatha

Ini om pera sollum patti thotti
Thanatha thanatha thanatha thanatha

Nee pottu vacha thanga kudam
Oorukku nee magudam

Naanga thottu thottu izhuthu varum
Jooraaana thanga ratham

Aa pethavanga senja punniyam thaan
Pillaigala vandhu serum aiyaa
Uthamaru romba usanthavaru
Enna pethavaru indha periyavaru
Avara pola ingaarum illa
Alasi paaru nee olagathula

Annanunaa annan aiyaa
Hooi hooi
Anbu ulla mannanaiyaa
Hooi hooi

Annanunaa annan aiyaa Hooi hooi
Anbu ulla mannanaiyaa Hooi hooi

Oorellaam kondaadum un peraiyaa
Ada nee thanga katti singa kutti
Thanatha thanatha thanatha thanatha

Nee pottu vacha thanga kudam
Oorukku nee magudam

Naanga thottu thottu izhuthu varum
Jooraaana thanga ratham hei

Vetri ellam un kooda varum
Neenga pora edam nalla peruma perum

Sathiyatha dhenam kaathu varum
Andha saami tharum pala nooru varam

Manasu ellaamae koyil aiyaa
Adhula nee thaanae saami aiyaa

Nallavan ivan vallavan thaan Hooi hooi
Nallathellam ingae solla vandhaan Hooi hooi

Nallavan ivan vallavan thaan Hooi hooi
Nallathellam ingae solla vandhaan Hooi hooi

Naadellaam naadelllaam vella vandhaan
Ada nee thanga katti singa kutti
Thanatha thanatha thanatha thanatha

Nee pottu vacha thanga kudam
Oorukku nee magudam

Naanga thottu thottu izhuthu varum
Jooraaana thanga ratham

Ada nee thanga katti singa kutti
Thnatha thanatha thanatha thanatha
Ini om pera sollum patti thotti
Thanatha thanatha thanatha thanatha…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Ponmana Selvan
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja