Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பூவான ஏட்டத் தொட்டு பாடல் வரிகள்

பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே ஆஹா பிரமாதம்
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே சபாஷ் சபாஷ்

ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

ஏடாக என்னத் தொட்டு எழுதுங்க பாட்டு ஒன்னு
நான் அதுக்காக காத்திருக்கேன்

எண்ணத்தில் நீ இருந்தால் எழுத்துக்கு பஞ்சமில்லே
ஆயிரம் பாட்டு எழுதி வைப்பேன்

நீ ஒரு பாட்டு பாடிடக் கேட்டு பூவென நெஞ்சு பூத்ததையா
பூத்தது என்ன பாத்தது என்ன கேட்டது தானா கெடச்சதம்மா

அன்பாக என்னக் கொஞ்சம் ஆதரிக்க வேணும்
அள்ளித்தான் சேத்துக் கொள்ள பாத்திருக்கேன் நானும்
ஆசைய நான்தான் மறச்சு வச்சேன்

பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு எம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா

பூவான நெஞ்சக் கொஞ்சம் புரியாத மக்குப் புள்ள
புரியிற நேரம் பொறந்ததம்மா

பொன்னான ஓம் மனச எப்போதோ புரிஞ்சுகிட்டேன்
புது வழி தேடி சேர்ந்துகிட்டேன்

வெதச்சது தானா வெளையிற காலம்
நெனச்சது எல்லாம் கூடக் கண்டேன்

தாலிய நீதான் போடுற வரைக்கும்
வேலிய நான்தான் போட்டு வச்சேன்

பூவுக்கு வேலியிட்டா வாசம் எங்கு போகும்
பூ அள்ளி நீ கொடுத்தா பொண்ணு ஒன்னச் சேரும்
கேட்டத எல்லாம் நான் தரவா

பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணனோட கடுதாசி கண்டேனே
ஏட்டப் பிரிச்சு ஓம் பாட்டப் படிச்சேன்
ஏந்திக் கொள்ளையா என்னத் தாங்கிக் கொள்ளையா

பூவான ஏட்டத் தொட்டு பொன்னான எழுத்தாலே
கண்ணான கண்ணுக்கொரு கடுதாசி போட்டேனே
ஏட்டப் பிரிச்சு ஏம் பாட்டப் படிச்சு
ஏந்திக் கொள்ளம்மா என்னத் தாங்கிக் கொள்ளம்மா…” tab_2_title=”English” tab_2_content=”
Poovana Song Lyrics in English

Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Aahaa pramatham

Kannaana kannukkoru Kadudhaasi pottenae
Sabaash sabaash

Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Yedaaga enna thottu
Ezhuthunga paatu onnu
Naan athukaaga kaathirukken

Ennathil nee irunthaal
Ezhuthukku panjamillae
Aayiram paattu ezhuthi vaippen

Nee oru paatu paadida kettu
Poovena nenju poothathaiyaa

Poothathu enna paathathu enna
Kettadhu thaana kedachathamma

Anbaaga enna konjam Aadharikka venum
Allithaan serthukolla
Paarthirukken naanum
Aasaiya naan thaan marakka vechen

Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa

Poovana nenja konjam
Puriyaadha makku pulla
Puriyira neram poranthathamma

Ponnaana om manasa
Eppodho purinjikitten
Pudhu vazhi thaedi serndhukitten

Vedhachathu thaana veliyura kaalam
Nenachadhu ellaam kooda kanden

Thaaliya nee thaan podura varaikkum
Vaeliya naanthaan pottu vechen

Poovukku vaeliyitta Vaasam engu pogum
Poo alli nee koduthaa Ponnu onnu serum
Ketkaadha ellaam naan tharava

Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Kannaana kannanoda Kadudhaasi kandenae
Yaetta pirichu om paatta paduchi
Yendhi kollaaiyaa enna thaangi kollaiyaa

Poovaana yaetta thottu Ponaana ezhuthaalae
Kannaana kannukkoru Kadudhaasi pottenae
Yaetta pirichu em paatta paduchi
Yendhi kollaamma enna thaangi kollaamaa…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Ponmana Selvan
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja