Lyricist Gangai Amaran

கானக் கருங்குயிலே பாடல் வரிகள்

கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி

ஆசை... உண்டானது அதில் வீடு…ரெண்டானது
அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி

பூமியில் நாம் பிறந்த ஜாதகம் மாறுது
என் விதி மேடை கட்டி நாடகம் ஆடுது

வஞ்சியே உன் மனம் என்னிடம் ஏன் வந்தது
வந்ததால் இத்தனை துன்பமும் வாய்ந்தது

வேதனை சோதனை யாரிடம் நான் சொல்வது
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரக் கூடும் அன்று ஒண்ணாகலாம்

கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை உண்டானது அதில் வீடு…ரெண்டானது

கண்களில் நீர் வழிந்து கன்னத்தில் ஓடுது
கற்பனை ஆயிரம்தான் எண்ணத்தில் ஓடுது

வானமே இல்லையே வெண்ணிலா என்னாவது
வளர்வதா தேய்வதா யாரிடம் கேட்பது

பூ மரம் இல்லையே பூங்கொடி என்னாவது
வாழ்வதா வீழ்வதா யாரிடம் கேட்பது

இருந்தால் இனி உன்னோடு தான்
இல்லையேல் உடல் மண்ணோடுதான்
மாலை இடும் வேளை வரும் நாளை என்றுதான் வாழ்கிறேன்

கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
ஆசை…உண்டானது அதில் வீடு…ரெண்டானது

அடி கானக் கருங்குயிலே காதல் ஓர் பாவமடி
காதல் கணக்கினிலே கண்ணீர்தான் லாபமடி...

Kaana Karunguyile Kadhal Oru Pavamadi Song Lyrics in English

Kaanakarunguyilae
Kaadhal or paavamadi

Kaanakarunguyilae
Kaadhal or paavamadi
Kaadhal kanakkinilae
Kanneer thaan laabamadi

Aasai… undaanathu
Adhil veedu…rendaanathu

Adi kaanakarunguyilae
Kaadhal or paavamadi

Boomiyil naan pirantha
Jaathagam maaruthu
En vidhi maedai katti
Naadagam aaduthu

Vanjiyae un manam
Ennidam yaen vanthathu
Vanthathaal iththanai
Thunbamum vaainthathu

Vaedhanai sodhanai
Yaaridam naan solvathu
En manam indru thaan
Ambalam aanathu

Neeyum indha thukkathilae
Nillu maru pakkathilae
Naeram oru kaalam
Vara koodum andru onnaagalam

Kaanakarunguyilae
Kaadhal or paavamadi
Kaadhal kanakkinilae
Kanneer thaan laabamadi

Aasai… undaanathu
Adhil veedu…rendaanathu

Kangalil neer vazhinthu
Kannathil oduthu
Karpanai aayiram thaan
Ennathil oduthu

Vaanamae illaiyae
Vennila ennavathu
Valarvathaa thaeivatha
Yaaridam ketpathu

Poomaram illaiyae
Poongodi ennavathu
Vaazhvatha veezhvatha
Yaaridam ketpathu

Irunthaal ini
Unnodu thaan
Illaiyael udal mannodu thaan
Maalai idum vaelai
Varum naalai endru naan vaazhgiren

Kaanakarunguyilae
Kaadhal or paavamadi
Aasai… undaanathu
Adhil veedu…rendaanathu

Adi kaanakarunguyilae
Kaadhal or paavamadi
Kaadhal kanakkinilae
Kanneer thaan laabamadi...

Movie: Ponmana Selvan
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja