Lyricist Gangai Amaran

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”பொடி நடையா பாடல் வரிகள்

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு.. ஹோய்

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மா

ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு… ஹேய்

இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள
இறுக்கிப் புடிச்சு இழுக்குதய்யா மனசுக்குள்ள
அந்த சொகத்த நெனச்சு தவிக்குதய்யா வயசுப் புள்ள

சங்கதி ஒண்ணா ரெண்டா ஜாதகம் பாப்போம் கொண்டா
குத்தத்த பாத்தாக்கா சொந்தம் இல்ல
கோபத்த பாத்தாக்கா பந்தம் இல்ல
சிலுத்துக்கிட்டா சிலுத்துக்குங்க
சிறுக்கியத் தான் பொறுத்துக்குங்க

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு…ர்ர்ர்

பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிக பூவ எடுத்து தொடுக்கட்டுமா

பாக்கு வெத்தல மடிச்சு ஒனக்கு கொடுக்கட்டுமா
நல்ல பவள மல்லிக பூவ எடுத்து தொடுக்கட்டுமா

ஒன்ன நான் புள்ளி வெச்சேன் ஊருக்கு சொல்லி வெச்சேன்
வாங்கினா ஓன் தாலி வாங்கப் போறேன்
தாங்கினா ஓன் மால தாங்கப் போறேன்
பொருத்தமுன்னா பொருத்தமய்யா மனசிலென்ன வருத்தமய்யா

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு
வேணாயா வீராப்பு ஒன்ன நெனச்சு நான் போட்டேன் மாராப்பு

ஒன் அத்திரி கத்திரி பாட்ச்சா என்கிட்டே ஆகாது
ஒரு மஞ்சள கட்டி மேச்சா எங்கேயும் போகாது

பொடி நடையா போறவரே பொறுத்திருங்க நானும் வாரேன்
வேணாயா வீராப்பு.. ஹோய்…
” tab_2_title=”English” tab_2_content=”Podinadaya Poravare Song Lyrics in English

Podi nadaiyaa… poravarae…
Poruthirunga naanum vaaren
Venaayaa veeraappu…hoi

Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren
Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren

Venaayaa veeraappu Onna nenachu
Naan potten maaraappu
Venaayaa veeraappu Onna nenachu
Naan potten maaraappu

Un athiri kathiri paatchaa
Yenkittae aagaadhu
Oru manjala katti mechaa
Yengaeyum pogaadhu

Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren
Venaayaa veeraappu…hei

Irukki pudichu
Izhukkudhaiyaa manasukkulla
Andha sogatha nenachu
Thavikkudhaiyaa vayasu pulla

Irukki pudichu
Izhukkudhaiyaa manasukkulla
Andha sogatha nenachu
Thavikkudhaiyaa vayasu pulla

Sangathi onnaa rendaa
Jaadhagam paappom kondaa
Kuthatha paathaakkaa sondham illa
Kobatha paathaakkaa bandham illa
Siluthukkittaa siluthukkunga
Sirukkiya thaan poruthukkunga

Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren
Venaayaa veeraappu…rrr…

Paakku vethala madichu
Onakku kodukkattumaa
Nalla pavala malliga
Poova yeduthu thodukkattumaa

Paakku vethala madichu
Onakku kodukkattumaa
Nalla pavala malliga
Poova yeduthu thodukkattumaa

Onna naan pulli vechen
Oorukku solli vechen
Vaanginaa unn thaali vaanga poren
Thaanginaa unn maala thaanga poren
Poruthamunnaa poruthamaiyaa
Manasilenna varuthamaiyaa

Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren

Venaayaa veeraappu
Onna nenachu
Naan potten maaraappu

Venaayaa veeraappu
Onna nenachu
Naan potten maaraappu

Un athiri kathiri paatchaa
Yenkittae aagaadhu
Oru manjala katti mechaa
Yengaeyum pogaadhu

Podi nadayaa poravarae
Poruthirunga naanum vaaren
Venaayaa veeraappu…hoi…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Kadalora Kavithaigal
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja