Lyricist Gangai Amaran

சிறு கூட்டுல உள்ள பாடல் வரிகள்

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை

ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச
ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பாடாமலே ஆஆ ஆஆ ஆஆ பாடாமலே
ஒரு புது ராகமா கூடாம சேராம ஒரு தாளமா

உள்ளந்தான் நல்லாருந்தா எல்லாம் கிட்ட வரும்
ஊரெல்லாம் கைய தட்டி மாலை கொண்டு வரும்

செல்லமா துள்ளி துள்ளி சேதி சொல்லி வரும்
சேர்ந்துதான் வந்து புது சொந்தம் அள்ளி தரும்

என் நெஞ்சோட மேடை உள்ளது நீ அங்கே வந்தா நல்லது வா வா வா குயிலே
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை

பாட்டால தான் பரலோகமே உன்னோட இடம் தேடி வரலாகுமே
பாட்டாலதான் மனம் மாறுமே உன்னோட மனம் தேடி உறவாடுமே

இட்டுத்தான் ராகம் கட்டி பாட்டு பாடி வச்சா
தொட்டுத்தான் உன்ன கட்ட சொர்க்கம் இங்க வரும்

சம்மதம் தந்து பல சங்கதி சொல்லி வச்சா
நிம்மதி எல்லாம் இந்த நெஞ்சில பொங்கி வரும்

இது தானாக வந்தது வந்தது
தேனாக தந்தது தந்தது வா வா வா குயிலே

சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை
பெண் குயில தான் அது தேடுது தினம் சோ்ந்து பேச

ஒன்னா கலந்திருந்து உலகம் அத மறந்து பாடாதோ
சிறு கூட்டுல உள்ள குயிலுக்கு ஒரு நூறு ஆசை…

Movie: Paandi Nattu Thangam
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja