Lyricist Gangai Amaran
[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”உன் மனசுல பாட்டு தான் பாடல் வரிகள்

உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது
அதில் என்ன வெச்சு பாட மாட்டியா நெஞ்ச தொட்டு ஆளும் ராசையா
மனசு முழுதும் இசை தான் உனக்கு அதிலே எனக்கோர் இடம் நீ ஒதுக்கு
உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது

பாட்டாலே புள்ளி வெச்சு பார்வையில தள்ளி வெச்சு
பூத்திருந்த என்னை சேர்ந்த தேவனே..

போடாத சங்கதி தான் போட ஒரு மேடை உண்டு
நாளு வெச்சு சேர வாங்க ராசனே

நெஞ்சோடு கூடு கட்டி நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி காலம் எல்லாம் ஆளனும்

சொக்க தங்கம் உங்களை தான் சொக்கி சொக்கி பார்த்து
தத்தளிச்சேன் நித்தம் நித்தம் நான் பூத்து

உன் மனசுல பாட்டு தான் இருக்குது என் மனசத கேட்டு தான் தவிக்குது

நீ பாடும் ராகம் வந்து நிம்மதிய தந்ததய்யா
நேற்று வரை நெஞ்சில் ஆச தோணல..

பூவான பாட்டு இந்த பொண்ண தொட்டு
போனதையா போன வழி பார்த்த கண்ணு மூடல

உன்னோட வாழ்ந்திருந்தா ஊருக்கெல்லாம் ராணி தான்
என்னோட ஆசை எல்லாம் ஏத்துக்கணும் நீங்க தான்

உங்கள தான் எண்ணி எண்ணி என் உசுரு வாழும்
சொல்லுமைய்யா நல்ல சொல்லு சொன்னா போதும்

என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது
நான் உன்னை மட்டும் பாடும் குயிலு தான்
நீ என்னை எண்ணி வாழும் மயிலு தான்

மனசு முழுதும் இசைதான் எனக்கு இசையொடுனக்கு இடமும் இருக்கு
என் மனசுல பாட்டு தான் இருக்குது உன் மனசத கேட்டு தான் தவிக்குது….” tab_2_title=”English” tab_2_content=”Unn Manasula Paattuthaan Song Lyrics in English

Un manasula Paatu thaan irukudhu
En manasatha Ketu thaan thavikudhu

Adhil enna vechu Paada maatiyaa
Nenja thottu Aalum raasaiyaa

Manasu muzhudhum Isai thaan unaku
Adhilae enakor Idam nee odhuku

Un manasula Paatu thaan irukudhu
En manasatha Ketu thaan thavikudhu

Paataalae pulli vechu
Paarvaiyila thalli vechu
Poothirundha ennai serndha Devanae

Podaadha sangadhi thaan
Poda oru medai undu
Naalu vechu sera vaanga Raasanae

Nenjodu koodu katti
Neenga vandhu vaazhanum
Nillaama paatu cholli
Kaalam ellam aalanum

Soka thangam ungalai thaan
Soki soki paarthu
Thathalichen nitham nitham
Naan poothu

Un manasula Paatu thaan irukudhu
En manasatha Ketu thaan thavikudhu

Nee paadum raagam vandhu
Nimmadhiya thandhadhaiyaa
Netru varai nenjil
Aasa thonala

Poovaana paatu indha
Ponna thottu ponadhaiyaa
Pona vazhi paartha Kannu moodala

Unnoda vaazhndhirundhaa
Oorukellam rani thaan
Ennoda aasai ellam
Yethukanum neenga thaan

Ungala thaan enni enni
En usuru vaazhum
Sollumaiyaa nalla sollu
Sonna podhum

En manasula Paatu thaan irukudhu
Un manasadhai Kettu thaan thavikudhu

Naan unnai matum Paadum kuyilu thaan
Nee ennai enni Vaazhum mayilu thaan

Manasu muzhudhum Isai thaan enaku
Isaiyodunaku Idamum iruku

En manasula Paatu thaan irukudhu
Un manasadhai Kettu thaan thavikudhu…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Paandi Nattu Thangam
Lyrics: Gangai Amaran
Music: Ilaiyaraaja