Lyricist Snehan

மாம்பழமாம் மாம்பழம் பாடல் வரிகள்

ஹே மாமோ மாமோ மாமோ மாமோ
மாம்பழம் தான் டோய்
ஹே மாமோ மாமோ மாமோ மாமோ
மாம்பழம் தான் டோய்

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

அழக பறிச்சு உன அப்படியே நாந்தான் திங்கபோரேன்
ஒசர இருக்கேன் என்ன எப்படிட நீதான் பறிக்கபோர

அனிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போரேன்

தீர்மானம் பன்னு நீ தீத்து கட்ட துணிஞ்சு நீ
என்ன சுத்தி வாடா தாரேன் தாரேன்

ஹேய் மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி ஹோ ஹோ

உதட்டோரம் இனிப்பியோ கழுத்தோரம் புளிப்பியோ
இடுப்போரம் துவர்ப்பியோ சொல்லிபுடுடி

என்னோட தேகத்துல அறுசுவையும் இருக்குடா
என்ன என்ன ருசி இருக்கோ டேஸ்ட்டு பண்ணி சொல்லுடா

எங்க நான் தொடங்கனும் எங்க நான் மடங்கனும்
எங்க நான் அடங்கனும் சொல்லி கொடுடி

ஈசானி மூலை எல்லாம் எங்கிட்டதான் இல்லடா
என்ன நீ நெனக்கிரியோ பூந்து விளையாடுடா

காமத்து பால்காரி வாடி பனவெல்லம் அதில் போட்டு தாடி
சாமத்து கொலைகாரா வாடா என்ன நீ கொன்னுபுட்டு போடா

ஹேய் மாம்பழமாம் ஹேய்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நாந்தானடா

மல்கொ மல்கொ மல்கொவ மல்கொ மல்கொ மல்கொவ
மல்கொ மல்கொ மல்கொவ மல்கொ மல்கொ மல்கொவ

கற்பூர வெத்தல கடவாய்க்கு பத்தல
ஒங்கிட்ட ஒத்தெல பரிச்சிகவாடி

பச்ச தேகத்த நீ எச்சில் வெச்சு உருக்கிக்கோ
ஒடம்பு மச்சத்தெல்லாம் பிச்சு பிச்சு வருத்துக்கோ

பச்ச நான் குத்துவேன் அப்பான்னு கத்துவே
வாய நான் பொத்துவேன் ரொம்ப தொல்லடி

ஒடம்பு ரேகை எல்லாம் உதடுகளால் எண்ணுடா
உப்பு போட்டு என்ன ஊறுகாயா தின்னுடா

புயலுக்கும் பூவைக்கும் ஆளு என்னோட அவதாரம் கேளு
உங்கிட்ட வித்தைகள் இருக்கு கொண்டாந்து எங்கிட்ட எரக்கு

ஹேய் மாம்பழமாம்
மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

ஹே மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்
சேலத்து மாம்பழம் நீதானடி

அழக பறிச்சு உன அப்படியே நாந்தான் திங்கபோரேன்
ஒசர இருக்கேன் என்ன எப்படிட நீதான் பறிக்கபோர

அனிலாக மாறி நான் அழகாக தாவி நான்
அங்கங்க உன்ன கடிக்க போரேன்

தீர்மானம் பண்ணி நீ தீத்து கட்ட துணிஞ்சு நீ
என்ன சுத்தி வாடா தாரேன் தாரேன்
மாம்பழம் ஹை மாம்பழம்…

Movie: Pokkiri
Lyrics: Snehan
Music: Mani Sharma