Lyricist Pa.Vijay

என் செல்லப் பேரு ஆப்பிள் பாடல் வரிகள்

ஆ ஹா ஹான் நான் கிரேக்க குதிரையடா
ஆ ஹா ஹான் நான் கத்தி கப்பலடா
ஆ ஹா ஹான் நான் தங்க வேட்டையடா

என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ
என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

புது டவின்சி கோடுடா இது சர்ச்சை யான மேடுடா
நீ ரைட் சொல்லி ராங் ரூட்டில் போடா

ஏ ரோஸி அம் ஐ செக்ஸி எதற்கும் டோன்ட் கேர் பாலிசி
என் ராசி சிம்ம ராசி நான் ஒரு காதல் சன்யாசி

என் செல்லப் பேரு ஆப்பிள் நீ சைசா கடிச்சுக்கோ
என் சொந்த ஊரு ஊட்டி என்ன ஸ்வெட்டர் போட்டுக்கோ

பேர் கேக்குறான் கேட்டுட்டு பாக்குறானே
அத பாக்குறான் பாத்திட்டு போறானே
கை தேய்க்குறான் தேச்சிட்டு தாக்குறானே
கண் தாக்குறான் தாக்கிட்டு ஆ ஹா ஆ தொட்டானே

இங்கிலாந்து பெண்களும் இந்தியாவில்
ஆண்களும் அட ஆசைகள் அடங்காத ஆட்கள்

ஓ மேரா புல்புல் தாரா என் முன் ஆடும் எல்லோரா
ஆ வாரா ஆடிப்போறா ஆசை நுாறா ஐந்நூறா

ஃபிப்டீனிலே என் மேலே கேமராக்கள்
சிக்ஸ் டீனிலே என்னுள்ளே லவ் சீன்கள்
செவன்டீனிலே என் கையில் ஷாருக்கான்கள்
எயிட்டீனிலே என் நெஞ்சில் ஜில்லு ஜில்லு ஜில்லு ஹார்மோன்கள்

உஷ்ணமான உதடு பார் ஒரு தெர்மாமீட்டர் வச்சுப்பார்
அது சூடாகி தூளாகிப் போகும்

ஜா ஜாவ் ருக் ஜாவ் நீ தான் மாடன் ஹைக்கூவோ
ஆல் தோட்ட பூபதிடா எதற்கும் ரெடியா இருப்பேன்டா
ஜா ஜாவ் ருக் ஜாவ் நீ தான் மாடன் ஹைக்கூவோ
ஆல் தோட்ட பூபதிடா எதற்கும் ரெடியா இருப்பேன்டா…

Movie: Pokkiri
Lyrics: Pa. Vijay
Music: Mani Sharma