Lyricist Snehan

எல எல எல மாட்டிட்டான் பயதான் பாடல் வரிகள்

யஹ் யஹ் யஹ் யஹ்
யஹ் யஹ் யஹ் யஹ் யஹ்

எல எல எல மாட்டிட்டான் பயதான்
எல எல எல முடிஞ்சதே கதைதான்
எல எல எல பாவம்தான் இவன்தான்
கடவுளே காப்பாத்து

எல எல எல அழகுனா அழகு
எல எல எல அசத்துற அழகு
எல எல எல நெருன்குறேன் விலகு
சொன்ன புரியாதே

இந்த காதலே ஏன்டா
அட வம்பா போயிடும் வேண்டாம்
மனசுக்குள்ளே துணிவிருந்தால்
காற்றை கூட நிறுத்திடலாம்

எல எல எல அழகுனா அழகு
எல எல எல அசத்துற அழகு
எல எல எல நெருன்குறேன் விலகு
சொன்ன புரியாதே

ஓ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஓஒ
ஓ ஓஓஹோ ஓ ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ

தாவணி அணிந்திடும் பெண்களில் அவள் மட்டும்
தேவதையின் மகள் என்று தெரியும்
உனக்கு எங்கே அதுவும் புரியும்

ஊரு கண் பட்டிடும் சுத்தி நீ போட்டுக்கோ
ஜவுளி கடை பொம்மைகள் கூட
நீ சொல்லும் ஜாடையே இல்ல

ஹே பிரம்மன் படைத்து மறைத்து வைத்தான்
தப்பி வந்த பெண்தான் என்பேன்
எந்தன் கண்ணில் விழுந்த அவளை
இனிமேல் வெளியே விட மாட்டேன்

எல எல எல எலே எல எல எல எலே….
எல எல எல எலே….

ஆடைக்குள் பதுங்கிய அருவி நான் தெரியுமா
எதிரி என்று யாருமே இல்லை
இருக்கட்டுமே நண்பர்கள் தொல்லை

பூக்களும் போர் செய்யும் புன்னகை கொலு செய்யும்
பெண்களுக்கு இருமுகம் இருக்கு
தெரியுமா அதுதான் உனக்கு

எல்லை மீறி போகும் போது
இம்சைகள் இனிக்கும் இனிக்கும்
என்னை மீறி இந்த மண்ணில்
இனிமேல் என்ன நடக்கும் நடக்கும்

எல எல எல எல எல எல எல எல எல மாட்டிட்டான் பயதான்
எல எல எல முடிஞ்சதே கதைதான்

இந்த காதலே ஏன்டா அட வம்பா போயிடும் வேண்டாம்
மனசுக்குள்ளே துணிவிருந்தால்
காற்றை கூட நிறுத்திடலாம்

எல எல எல அழகுனா அழகு எல எல எல அசத்துற அழகு
எல எல எல நெருன்குறேன் விலகு
சொன்ன புரியாதே…ஹே…

Movie: Arinthum Ariyamalum
Lyrics: Snehan
Music: Yuvan Shankar Raja