Lyricist Viveka

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”மைனாவே மைனாவே இது என்ன மாயம் பாடல் வரிகள்

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத
மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன் சுகமாக
மூங்கில்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு துடிக்கின்ற
மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்
மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன

மேகம் ஒன்று வலையை வீச வானம் வந்து சிறையில் சிக்க
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்

நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது

காதல் என்பதா இதை மாயம் என்பதா
காதல் என்பதா இதை மாயம் என்பதா

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்…” tab_2_title=”English” tab_2_content=”Mynaavae Mynaavae Ithu Enna Maayam Song Lyrics in English

Mynaavae mynaavae Ithu enna maayam
Mazhiyillai nanaigindren Ithu enna maayam

Netru paartha paarvaiyo Paalai vaarthu ponathu
Indru paartha paarvaiyo Maalai maatri ponathu

Kaadhal enbathaa Ithai maayam enbathaa….
Kaadhal enbathaa Ithai maayam enbathaa….

Mynaavae mynaavae Ithu enna maayam
Mazhiyillai nanaigindren Ithu enna maayam

Nathigarai manal meedhu Un peyar naan ezhutha
Manalellaam ponnaai pona Maayam enna

Moongil kaattil Un peyarai
Solli paarthen sugamaaga
Moongilgal kuzhalaana maayamena

Noolum illai Kaatrum illai
Vaanil parakkum Pattam aanen
Intha santhosa Maayangal innum enne

Mynaavae mynaavae Ithu enna maayam
Mazhiyillai nanaigindren Ithu enna maayam

Ambuvidum oru vedan Kangalpattu thudikkindraan
Maanondru vettaiyaadum Maayam enna

Panjai pola irukkindraai Theeyai patra vaikkindrai
Meen ondru thoondil podum Maayam enna

Megam ondru Valaiyai veesa
Vaanam vanthu Siraiyil sikka
Itha santhosa Maayangal innum enna

Mynaavae mynaavae Ithu enna maayam
Mazhiyillai nanaigindren Ithu enna maayam

Netru paartha paarvaiyo Paalai vaarthu ponathu
Indru paartha paarvaiyo Maalai maatri ponathu

Kaadhal enbathaa Ithai maayam enbathaa….
Kaadhal enbathaa Ithai maayam enbathaa….

Mynaavae mynaavae Ithu enna maayam
Mazhiyillai nanaigindren Ithu enna maayam”][/otw_shortcode_tabslayout]

Movie: Vaanathaippola
Lyrics: Viveka
Music: S. A. Rajkumar