Lyricist Viveka

வெள்ளை பம்பரம் பாடல் வரிகள்

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை

மனச ராபரி செஞ்சாலே சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே

உருண்டு நிக்கிறேன் பிரண்டு நிக்குறேன் அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே அட இதுதான் சாக்காக

நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே

கூந்தலை வாரும் போது குங்குமம் பூசும் போது
நீ வரக்கூடாதான்னு நெஞ்சம் தடுமாறும்

ஆள்ரெடி காதல் செஞ்ச ஆட்களை கூட்டி வந்தேன்
ஐடியா கேட்டுக் கேட்டு உள்ளம் உசுப்பேறும்

ராத்திரிப் பூரா மாமா உன்னை எண்ணிப்பா
காலையில் தூக்கம் சொக்கும் கண்ணுமன்னிப்பா

என்னிடம் சிக்கத்தான் பெத்தான் உங்கப்பன்
சேவலே காவல் காக்கும் வா… ஆஆ ஆஆ ஆஆ

நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே
நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே

ஹேய் ஹேய் ஹேய் ஹேய
சேமியா மீசை வச்சேன் சேலையில் ஆசை வச்சேன்
மாமியாரா ஆக உங்க மம்மி ரெடி தானா

அ… கோலத்தில் புள்ளி வச்சேன் கோபத்தை தள்ளி வச்சேன்
சாமியே வரம் தந்தாச்சு கேள்வி சரிதானா

பாமிலி மேனா என்னை மாறவையேண்டி
பாச்சிலர் வாழ்க்கை எல்லாம் இம்சை ஆச்சடி

ஹே…ஜாதகம் கொண்டுபோய் தேதி பார்க்கட்டா
ஜாலியா எஸ்கேப் ஆவோம் வாயா..
ஆ…ஆ…ஆஆ….ஆஆ…

நங்கு நங்குன்னு நெஞ்சு குத்துறா ரங்கு ராட்டின கண்ணாலே
லொங்கு லொங்குனு நானும் சுத்துறேன்
வெட்கம் விட்டு வா பின்னாலே

நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே
நேனு நேனுரே நேனு நேனுரே நேனு நேனுரே நேனாரே

வெள்ளை பம்பரம் மெல்ல சுத்துதே..
கள்ள பார்வைதான் கண்ணை குத்துதே
மக்கு பொம்பளை மக்கு பொம்பளை
மனச ராபரி செஞ்சாலே சிக்கு சிக்குன்னு வந்து பேசுற
சிற்பம் போலதான் கை காலே

நான் வளைஞ்சு பாக்குறேன் நெளிஞ்சு பாக்கிறேன்
மிளகா கடிச்சா தாங்காதே உருண்டு நிக்கிறேன்
பிரண்டு நிக்குறேன் அளவா இளைச்ச தேக்காக
என் மாமாவே நீ மயக்காதே அட இதுதான் சாக்காக…

Movie: Saguni
Lyrics: Viveka
Music: G. V. Prakash Kumar