Lyricist Na. Muthukumar

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”தாவணியே என்ன மயக்குறியே பாடல் வரிகள்

தாவணியே என்ன மயக்குறியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மறைச்சு கலக்குறியே

தாவணியும் இங்கு தவிக்குதய்யா தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா உன்னை நெனைக்குதைய்யா
தம் தைய தோம் தக்க தக்க தைய தோம்

வத்தி குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு
ஆ….ஆ..ஆ..ஆ….

ரெட்ட வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு
உன்னை வச்சு ஆடி விட ஆசை எனக்கு
ஆ….ஆ..ஆ..ஆ….

மெதக்குது படகு தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே…

பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுகுறியே

தாவணியே என்ன மயக்குறியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ஷாபா ஷாபா ஷாபா…

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே
ஆ….ஆ..ஆ..ஆ….

மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள எடத்துக்கு என்ன உடுத்து
ஆ….ஆ..ஆ..ஆ….

தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க
வெக்கம் வந்து கொக்கி போட்டு என்ன இழுக்க
ஆ….ஆ..ஆ..ஆ….

இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா
வாரிட துடுப்பேன் காதலி
ஆசை இருக்க புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்குறியே

ஹே தாவணியே என்ன மயக்குறியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்
ராப்பகலா வந்து உலுக்குரியே தம் தைய தோம்
தக்க தக்க தைய தோம்

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேயா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே

பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே…” tab_2_title=”English” tab_2_content=”Thavaniyae Enna Mayakkuriyae Song Lyrics in English

Thavaniyae enna Mayakkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom
Raapagalaa vandhu Ulukkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom

Thavaniyae enna Mayakkuriyae
Raapagalaa vandhu Ulukkuriyae

Manusula karagam Aaduvadhendi
Vaari anachi vazhukuriyae
Adi paadhi maraichae Kalakkuriyae

Thaavaniyum ingu Thavikkudhaiyaa
Tham thaiya thom Thakka thakka thaiya thom
Raappagala unnai Nenaikkudhaiyaa
Tham thaiya thom Thakka thakka thaiya thom

Vathikuchi paththa veikkum Kannu unakku
Vaazha thandu kaala kandu Nenjil sulukku

Aaahh..aa…aa…aaa…
Retta vada sangiliyil Oonjal irukku
Unnai vechu aati vida Aasai enakku

Aaahh..aa…aa…aaa…
Medhakkudhu padagu Thavikkudhu thuduppu
Udhavikku vaayen oodaiyae

Paarvaiyaale kavukkuriyae
Enna soapu pottu velukuriyae

Thavaniyae enna Mayakkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom
Raapagalaa vandhu Ulukkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom

Macham ulla mayilukku Achcham ethukku
Micham ulla edathukku Enna uduthu

Aaahh..aa…aa…aaa…
Thaekku mara udambula Ennai tholaikka
Vetkam vandhu kokki pottu Ennai izhukka

Aaahh..aa…aa…aaa…
Iduppula madippaa Idhayathil thudippaa Vaarida thudippen kaadhali
Aasai irukka pudhu kiliyae Enna maasa kanakka vadhaikiriyae

Hey thavaniyae enna Mayakkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom
Raapagalaa vandhu Ulukkuriyae
Tham thaiya thom Thakka thakka thaiya thom

Thavaniyae enna Mayakkuriyae
Raapagalaa vandhu Ulukkuriyae

Manusula karagam Aaduvadhenyaa
Paarvaiyaalae kavukkuriyae
Ennai soapu pottu velukkuriyae
Paarvaiyaalae kavukkuriyae
Ennai soapu pottu velukkuriyae”][/otw_shortcode_tabslayout]

Movie: Vaanathaippola
Lyrics: Na. Muthukumar
Music: S. A. Rajkumar

Leave a Reply