Lyricist Viveka

அழகிய திமிருடன் இரு விழி புயல் என தாக்குதே பாடல் வரிகள்

ஆஹா ஆஆ..ஆஹா…ஆஆ….ஆஆ..

அழகிய திமிருடன் இரு விழி புயல் என தாக்குதே
ஓ ஓஹோ வொஹ் ஓ ஓஹோ

ஒருமுனை கொளுத்திய சரவெடி உயிருக்குள் கேட்குதே
ஓஹ யே ஓ யே யே யே

உடை பட்ட அணை விட்டு நுரை முட்ட புது வெள்ளம் பாயுது
ஓ ஓ ஓஹ ஓ ஓ ஓஹ

நெரிசனில் நடுவிலும் கவிதையின் தரிசனம் நீளுதே
ஓ வொஹ் ஓ ஓஹோ ஓ யே யே யே

ஒரு முறை அவள் விழி எனை தொட முதல் முறை வேர்க்கிறேன்
ஓ ஓஹ

மழை தொட வெயில் சுட புது வித அனுபவம் பார்க்கிறேன்
வொஹ் வொஹ் வொஹ்

கனவு எது நிஜம் எது ஒரு பதில் தரும் படி கேட்க்கிறேன்
வொஹ் ஹு வொஹ் யே யே யே...

Azhagiya Thimurudan Song Lyrics in English

Aah…aah…aaahaaa…aaa..

Alagiya thimurudan
Iru vizhi puyal enai thakkudhae
Oh-ohh…woah-oh-ohh

Orumunai koluthiya
Saravedi uyirukkul ketkudhae
Ohh yeah.. oh yeah yeah yeah

Udai patta anai vittu
Nurai mutta pudhu vellam paayuthu
Oh oh ohh oh oh a ohh

Nerusanil naduvilum
Kavithaiyin dharisanam neeluthae
Oh woah oh ohh Oh yeah yeah yeah…

Oru murai aval vizhi
Enai thoda mudhal murai verkiren Ohh ooh

Mazhai thoda veyil suda
Pudhu vidha anubhavam paarkiren
Woah woah woh

Kanavu edhu nijam edhu
Oru bathil tharumbadi ketkiren
Woah hu woah yeah yeah yeah

Movie: Run
Lyrics: Viveka
Music: Vidyasagar