Lyricist Vairamuthu

கோவ படாதே முனிமா பாடல் வரிகள்

முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா
முனிமா முனிமா முனிமா

கோவ படாதே முனிமா கோவ படாதே
கோவ படாதே முனிமா கோவ படாதே

ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி
ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி

அவ பன்னாரசு பட்டா இல்ல காஞ்சிபுரம் சிட்டா
அவ கைய கொஞ்சம் தொட்டா என் கன்னத்துல விட்டா
கோவபடாதே முனிமா கோவபடாதே
கோவபடாதே முனிமா கோவபடாதே

முனிமா முனிமா முனிமா முனிமா முனிமா
ஆஆ மா மா மா மா முனிமா
முனிமா முனிமா முனிமா
முனிமா ஆஆ மா மா மா மா

அம்பதூர் பக்கம் போனேன் ஆன்டி நல்லா இல்லே நல்லா இல்லே
மூக்கு குத்தி பார்கைல மூக்கு நல்லா இல்லே நல்லா இல்லே

ஷேக் பண்ணி நடக்கும் போது வாக் நல்லா இல்லே
அவ சொல்லு நல்லா இல்லே
அய்யய்யோ லொள்ளு நல்லா இல்லே

அமிஞ்சக்கரை பக்கம் போனா எக்கா நல்லா இல்லே நல்லா இல்லே
அக்கா சுட்ட சுக்கா ரொட்டி பல்லுக்கு நல்லா இல்லே நல்லா இல்லே
சிரிக்க சொல்லி பார்த்து புட்டேன் சிரிப்பு நல்லா இல்லே
அவ லிப் நல்லா இல்லே அய்யய்யோ ஹிப் நல்லா இல்லே

ஐஸ் வாங்க பாக்கெட்டு சம்மர் சீசன் மார்க்கெட்டு
தச்சி தாரேன் ஜாக்கெட்டு வெச்சு தாரேன் லாக்கெட்டு

குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து
குறுக்கு பேட்டை குத்து கும்மாங்குத்து
அவ பிகிலு விட்டா பிகர் மொத்தம் பத்து

கோவபடாதே முனிமா கோவபடாதே
கோவபடாதே முனிமா கோவபடாதே
முனிமா முனிமா முனிமா முனிமா

பூந்தமல்லி அத்தை பொண்ணு ரோசி நல்லா இல்லே நல்லா இல்லே
கொட்டிவாக்கம் குமரி பொண்ணு கௌரி நல்லா இல்லே நல்லா இல்லே

சௌரி வச்சு பின்னால் போட்ட ஜடையும் நல்லா இல்லே
அவ அப்பன் நல்லா இல்லே
கொண்டைக்கு ரிப்பன் நல்லா இல்லே

சிம்ம ராசி பொண்ணு கிட்ட சில்பான்ஸ் நல்லா இல்லே நல்லா இல்லே
அடுத்த வீட்டு குடியிருக்கும் அல்போன்ஸ் நல்லா இல்லே நல்லா இல்லே
கட்டில் போட்டு தூங்கி பார்த்தா கனவு நல்லா இல்லே அவ லுக்கும் நல்லா இல்லே
அம்மம்மா கிக்கும் நல்லா இல்லே

வா முனிமா வா என்றேன் வெட்க பட்டு வந்தாலே
தா முனிமா தா என்றேன் தாயாகி தான் போனாலே

காதலிச்ச காடு அந்த காடு நம்மள சேர்த்து
வெப்பான் தூள் ரொம்ப தூள்
காதலிச்ச காடு அந்த காடு நம்மள சேர்த்து
வெப்பான் தூள் ரொம்ப தூள்

ஷோவா தட்ச புடவைய தான் இடுப்புல கட்டி
கோடம்பாக்கம் போறாளே ஒரு பொம்பள குட்டி

அவ பன்னாரசு பட்டா இல்ல காஞ்சிபுரம் சிட்டா
அவ கைய கொஞ்சம் தொட்டா
என் கன்னத்துல விட்டா

கோவபடாதே முனிமா கோவபடாதே முனிமா கோவபடாதே…
முனிமா முனிமா முனிமா முனிமா…

Movie: Sandhitha Velai
Lyrics: Vairamuthu
Music: Deva