Lyricist Vaali

கலக்குவேன் கலக்குவேன் பாடல் வரிகள்

கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு
ஓஹோ ஓஓ ஓஹோ ஓ ஓஹோ

ஹே கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு
ஓஹோ ஓஓ ஓஹோ ஓ ஓஹோ

ஹே கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு
கிளப்புவேன் கிளப்புவேன் பட்டயதான் கிளப்புவேன்
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு

அட எட்டு ரெண்டு வயசுல எல்லோருக்கும்
மனசுல பட்டாம் பூச்சி சிறகடிக்கும் பாரு

ஹே இந்த வயசு இப்படி அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன் பாரு

யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக் கலக் கலக்கு யே கலக் கலக்
கலக்கு யே கலக் கலக் கலக்கு யே கலக் கலக் கலக்கு

ஹே கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு

அவனோ இவனோ அது தான் இது தான் தவறு
தப்பு எந்நாளும் கிட்ட வரலாம் அட்வைஸ் தரலாம்

அடடடா எது தான் தவறோ தப்போ அதையே
உடும்பாய் பிடிப்போம் செஞ்சு
முடிப்போம் கொட்டம் அடிப்போம்

அட நாம செஞ்சாலும் தப்பு தப்பே தான் ரைட்டு ஆகாது டா
இந்த ஏஜ்ஜில் யார் வந்து புத்தி சொன்னாலும் தலையில் ஏறாது டா

யே இதோ வாரா ருக்கு அவ உட்டா பாரு லுக்
கிக்கோ கிக் அப்பா கிட்டப்பா
ஏய் கை படா ரோசா அவ கோலி சோடா
சீசா மிஸ்ஸா மிஸ்சஸ்ஸா கேளப்பா

யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக்

கிளப்புவேன் கிளப்புவேன் பட்டயதான் கிளப்புவேன்
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு பாரு பாரு பாரு

யே தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம் தம்

நெருப்போ நிலவோ முள்ளோ மலரோ அழகோ குறைவோ ஒருத்தி
நெஞ்சை வருத்தி உன்னை வதைச்சா

யே அது தான் லவ்வு உடனே கவ்வு இழுத்தா
ஜவ்வு ஓகே என்று அர்த்தம் அவ முறைச்சா

அட எமனே எதுத்தாலும் தடுத்து தம் கட்டு லவ்க்கு அழிவில்லடா
பொண்ணை கடத்து கையோடு நடத்து கல்யாணம்
நீ தான் கில்லாடியா

ஹேய் ஹேய் ஹேய் வேணுமடா தெம்பு இல்ல
வைக்காதடா அன்பு லவ்வ அஞ்சாம சொல்லப்பா

நான் சொன்னா நம்பு உன் நண்பன் தானே சிம்பு
அட தம் ஓடு எப்போதும் நில்லப்பா ஹே ஹே

யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக்
ஹே கலக்குவேன் கலக்குவேன் கட்டம் கட்டி கலக்குவேன்
திட்டம் தீட்டி கலக்குவேன் பாரு

கிளப்புவேன் கிளப்புவேன் பட்டயதான் கிளப்புவேன்
பாட்டெடுத்து கிளப்புவேன் பாரு

அட எட்டு ரெண்டு வயசுல எல்லோருக்கும் மனசுல
பட்டாம் பூச்சி சிறகடிக்கும் பாரு

ஹே இந்த வயசு இப்படி அடக்கி வச்சா எப்படி
கட்டு காவல் மீற போறேன் பாரு பாரு பாரு பாரு

யே கலக் கலக் யே கலக் கலக் யே கலக் கலக்
யே கலக் கலக் யே கலக் கலக் கலக்கு யே கலக் கலக் கலக்கு
யே கலக் கலக் கலக்கு யே கலக் கலக் கலக்கு…

Movie: Dum
Lyrics: Vaali
Music: Deva