Lyricist Pa.Vijay

பொல்லாத படவா பொல்லாத படவா பாடல் வரிகள்

கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ
ஆஹா ஆஹா கோ கோ கோ கு
கோ கோ கோ கோ கு கோ

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்

முரட்டு காதல் காட்டி என்னை மிகவும் மிரட்டி விட்டாய்
இதயம் இரண்டாய் மாற்றி என்னை நொடியில் மிரட்டி விட்டாய்

உயிர் எல்லாம் உதற என் நெஞ்சம் அதிர
உன் காதல் சொல்லி மிரட்டி விட்டாய்

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்

கோ கோ கோ கு கோ கோ கோ கோ கு கோ

என் படத்தை நெஞ்சோடு நீ அணைத்து தான்
கொஞ்சம் என் மூச்சை மிரட்டி விட்டாய்

என் வீட்டு சுவர் ஏறி நீ குதித்து தான் வந்து
என்னை பார்த்து மிரட்டி விட்டாய்

அழகான அவஸ்தை நீ தந்து மிரட்டி விட்டாய்..
சுகமான இம்சை நீ தந்து மிரட்டி விட்டாய்..

நம் பேரை கையிலே எழுதி எழுதி
நீ காட்டாமல் மிரட்டியது ஏனோ

உன்னோட முகவரி கேட்டால் கேட்டால்
நீ என் மனதை காட்டியது ஏனோ

என் அருகில் நீதான் இல்லாத போதும்
உன் நினைவில் என்னை மிரட்டி விட்டாய்

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்
ஓஓஓ.. ஓஓஓ

நான் சின்ன சில்மிஷங்கள் செய்யும் போது
நீயும் அழுதே தான் மிரட்டி விட்டாய்

என் அழுகை பொய் என்று நீ அறிந்து தான்
என்னை மேலும் நீ மிரட்டி விட்டாய்

ஒரு செல்ல பேரில் என்னை அழைத்து மிரட்டி விட்டாய்
சிறு பிள்ளை போலே மடி தூங்கி மிரட்டி விட்டாய்

உன் கண்ணில் தூசியென சொல்லி சொல்லி
என்னை சும்மா நீ மிரட்டியது ஏனோ

சும்மா நான் சொல்வது தெரிந்தும் தெரிந்தும்
அதை நீ வந்து ஊதியதேனோ

சில நேரம் வன்முறை சில நேரம் அகிம்சை
ரெண்டும் நீ செய்து மிரட்டி விட்டாய்

பொல்லாத படவா பொல்லாத படவா
ஓயாமல் விரட்டி மிரட்டி விட்டாய்
யே கில்லாடி பெண்ணே கில்லாடி பெண்ணே
என்னை நீ திருடி மிரட்டி விட்டாய்

தந்தன நானா தானா தா நானா
தந்தன நானா தார நானா னா
தந்தன நானா தானா தா நானா
தந்தன நானா தார நானா னா…

Movie: Dum
Lyrics: Pa. Vijay
Music: Deva