Lyricist Vairamuthu

ஜோதி நிரஞ்சவ பாடல் வரிகள்

ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா

ராஜா மேடையில நட்சத்திர பந்தலில
போட போறான் தாலி போட போறான்

அட உங்க மண விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மண விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா

ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா

ராஜா மேடையில நட்சத்திர பந்தலில
போட போறான் தாலி போட போறான்

பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை
இன்றே பார்க்கின்றேன் ஓஹோ ஓஓ……

பட்டு சேலையில நிலவை பக்கம் பார்க்கின்றேன்
எட்டாம் வண்ணத்தில் வானவில்லை இன்றே பார்க்கின்றேன்

தங்கத்துக்கே சங்கிலியாசை கமழுத்துக்கே மல்லிகையா
தங்கத்துக்கே சங்கிலியாசை கமழுத்துக்கே மல்லிகையா

தேன் உண்ணும் திருவாய் நான் உண்ணும்
நாள் வந்ததோ ஓ ஓ ஓஹோஹோ..

ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா

ராஜா மேடையில நட்சத்திர பந்தலில
போட போறான் தாலி போட போறான்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்

கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ
கன்னம் பூசியதும் சந்தனம் தங்கம் ஆகியதோ
இவள் மார்பை தொட்டவுடன் வைரம் விண்மீன் ஆகியதோ

இதய கூட்டில் வளத்தாலே தாய்
இவளை எங்கேனோ பிரிவாளோ
இதய கூட்டில் வளத்தாலே தாய்
இவளை எங்கேனோ பிரிவாளோ

ஆனந்தம் ஒரு கண்ணில் துயரங்கள் மறு கண்ணிலே…
ஜோதி நிரஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா

ராஜா மேடையில நட்சத்திர பந்தலில
போட போறான் தாலி போட போறான்

அட உங்க மண விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா
அட உங்க மண விழா இது எங்க திருவிழா
அட பச்சை பந்தலில் சில லட்சம் வெண்ணிலா…

Movie: 12B
Lyrics: Vairamuthu
Music: Harris Jayaraj