Lyricist T. Rajendar

[otw_shortcode_tabslayout tabs=”2″ tab_1_title=”Tamil” tab_1_content=”என் மனசில் நீயே தானா பாடல் வரிகள்

என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா
நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா

என் மனசில் நீயே தானா உன் மனசில் நானே தானா
நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா

இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாற்றி கொண்டோம் இதயத்தை தானா

இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாற்றி கொண்டோம் இதயத்தை தானா

அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா
அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா

என் மனசில் உன் மனசில் நானே தானா
என்மனசில் நீயே தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா.

உள்ளத்தில் காதலரை சுமப்பேனா
உலகினும் பெரிதாய் நினைப்பேனா
கனவிலும் அவனது முகம்தானா
நினைக்க நினைக்க சுகம்தானா

காலை மாலை வருவதெல்லாம் காதலர்கள் சந்திக்கத்தானா
கனநேரம் கிடைத்தால் கூட காதல் பற்றி சிந்திக்கத்தானா

சொர்க்கம் இருவர் அன்பில்தானா நரகம் காதல் பிரிவில்தானா
சொர்க்கம் இருவர் அன்பில்தானா நரகம் காதல் பிரிவில்தானா

மொத்தத்தில் இதயம் துடிப்பது காதலில் தானா
என் மனசில் நீயே தானா. உன் மனசில் நானே தானா
நம் மனசில் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா

காதல் என்றால் ஆழம்தானா விழுந்தால்
எழுவது கடினம்தானா காதலர்கள் வேலை
தவிப்பது தானா கயவர்கள் வேலை பிரிப்பதுதானா

லைலா மஜ்னு மறைந்தார்கள் என்றால்
புதைந்தது அந்த உடல்கள் தானா
இன்றும் அவர்கள் ஞாபகம் என்றால்
வாழ்வது அந்த காதல் தானா

காலம் கூட மாறும்தானா காதல் அழிவதில்லைதானா
காலம் கூட மாறும்தானா காதல் அழிவதில்லைதானா
உலகம் உள்ளமட்டும் காதல் வாழ்வது மெய் தானா

என் மனசில் என் மனசில் நீயே தானா
உன் மனசில் நானே தானா நம் மனசில் காதல்தானா
சொல் அன்பே உண்மைதானா

இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாற்றி கொண்டோம் இதயத்தை தானா
இருவர் ஒன்றாய் சேர்ந்திடத்தானா
மாற்றி கொண்டோம் இதயத்தை தானா

அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா
அடிக்கடி பார்த்தால் தானா காதல் வளரும் தானா தானா

என் மனசில் என் மனசில் நீயே நீயே தானா
உன் மனசில் நானே நானே தானா
நம் மனசில் காதல் காதல்தானா சொல் அன்பே உண்மைதானா…” tab_2_title=”English” tab_2_content=”En Manasil Song Lyrics in English

En manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana

En manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana

Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana

Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana

Adikadi paarthaal thaana
Kaadhal valarum thaana thaana

En Manasil

Un manasil naanae thaana
En manasil neeyae thaana
Nam manasil kaadhal thaana

Sol anbae unmai thaana
Sol anbae unmai thaana

Ullathil kaadhalarai sumapena
Ulaginum perithaai ninaipena
Kanavilum avanathu mugam thaana
Ninaika ninaika sugam thaana

Kaalai maalai varuvathellam
Kaadhalargal santhika thaana
Kana neram kidaithaal kooda
Kaadhal patri sindhikathaana

Sorkam iruvar anbil thaana
Naragam kaadhal pirivil thaana

Sorkam iruvar anbil thaana
Naragam kaadhal pirivil thaana

Mothathil idhayam thudipadhu kaadhalil thaana

En manasil en manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana

Kaadhal yendral aazham thaana
Vizhundhal yezhuvathu kadinam thaana
Kaadhalargal velai thavipathu thaana
Kayavargal velai piripathu thaana

Laila majnu marainthaargal yendral
Puthainthathu antha udalgal thaana
Indrum avargal nyabagam yendral
Vaazhvathu antha kaadhal thaana

Kaalam kooda maarum thaana
Kaadhal azhivathillai thaana

Kaalam kooda maarum thaana
Kaadhal azhivathillai thaana

Ulagam ulla matum kaadhal
Vaazhvathu mei thaana

En manasil en manasil neeyae thaana
Un manasil naanae thaana
Nam manasil kaadhal thaana
Sol anbae unmai thaana

Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana

Iruvar ondrai sernthida thaana
Maatri kondom idhayathai thaana

Adikadi paarthaal thaana
Kaadhal valarum thaana thaana

Adikadi paarthaal thaana
Kaadhal valarum thaana thaana

En Manasil En manasil neeyae neeyae thaana
Un manasil naanae naanae thaana

Nam manasil kaadhal kaadhal thaana
Sol anbae unmai thaana…
“][/otw_shortcode_tabslayout]

Movie: Kadhal Azhivathillai
Lyrics: T. Rajendar
Music: T. Rajendar