Lyricist T. Rajendar

வாசமில்லா மலரிது பாடல் வரிகள்

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது..
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்..
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்..
வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..

பாட்டுக்கொரு ராகம் ஏற்றி வரும் புலவா..
உனக்கேன் ஆசை நிலவவள் மேலே..
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை..
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..
மீட்டி வரும் வீணை சொட்டவில்லை தேனை..
உனக்கேன் ஆசை கலைமகள் போலே..

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..

என்ன சுகம் கண்டாய் இன்று வரை தொடர்ந்து..
உனக்கேன் ஆசை ரதியவள் மேலே..
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்..
உனக்கேன் ஆசை மன்மதன் போலே..
வஞ்சியவள் உன்னை எண்ணவி்ல்லை இன்றும்..
உனக்கேன் ஆசை மன்மதன் போலே..

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..

மாதங்களில் எண்ண பன்னிரெண்டு வரலாம்..
உனக்கேன் ஆசை மேலொன்று கூட்ட..
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே..
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட..
மாதுதன்னை அறிய கண்ணிரண்டும் பொய்யே..
உனக்கேன் ஆசை உறவென்றும் நாட..

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..
வைகையில்லா மதுரையிது மீனாட்சியைத் தேடுது..
ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்..
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்..

வாசமில்லா மலரிது வசந்தத்தைத் தேடுது..

Vaasamilla Malarithu Song Lyrics in English

Vaasamillaa malarithu hahahaa
vasanthaththai theduthu
vaasamillaa malarithu vasanthaththai
theyduthu

vaigai illaa madhurai idhu
meenaakshiyai theduthu
yethetho raagam ennaalum paadum
azhaiyaathaar vaasal thalai vaiththu odum...

vaasamillaa malarithu vasanthaththai theduthu...

paattukkoru raagam yetri varum pulavaa
unakken aasai nilavaval mele

metti varum veenai sottavillai thenai
unakken aasai kalaimagal pole
metti varum veenai sottavillai thenai
unakken aasai kalaimagal pole...

vaasamillaa malarithu vasanthaththain theduthu..

enna sugam kandaai indru varai thodarnthu
unakken aasai rathiyaval mele
vanji aval unnai ennavillai indrum
unakken aasai manmathan pole
vanji aval unnai ennavillai indrum
unakken aasai manmathan pole...

vaasamillaa malarithu vasanthaththai theduthu..

maathangalai enna pannirandu varalaam
unakken aasai melondru kootta

maadhu thannai ariya kannirandum poiye
unakken aasai uravendru naada
maadhu thannai ariya kannirandum poiye
unakken aasai uravendru naada...

vaasamillaa malarithu vasanthaththai theyduthu
vaigai illaa madhurai idhu
meenaakshiyai theduthu
yethetho raagam ennaalum paadum
azhaiyaathaar vaasal thalai vaiththu odum..

vaasamillaa malarithu vasanthaththai theduthu...

Movie: Oru Thalai Ragam
Lyrics: T. Rajendhar
Music: T. Rajendhar