Lyricist Vijay Sagar

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல பாடல் வரிகள்

டப்பாங் குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஓஹூ டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஒத்துக்கிறேன் நானே உனக்கு வெத்தல

எக்ஷொட வை ய கூட்டிப் போ எக்ஷ்ட்ரா வா என்ன சேத்துக்கோ
கரோக்கீ ஆட்டம் ஆடிக்கோ என் மேல பீட் ஆ போட்டுக்கோ

மங்காத்தா பாடீ ஸ்ட்ர க்சரு மடோந ஸ்கின்னு டெக்ஸ்ட் சரு
சோக்கான கில்மா போஸ்டாரு சூடாச்சு லவ் மீட்டரு ஹே

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல
ஏரோ ஒன்னு விட்டியே விட்டியே நெஞ்சுல

ஒரு ஊரு காயப் போல ஹா ஹா ஹா என் உசுரக் காயப் போட ஹா ஹா ஹா
ஒரு ஊரு காயப் போல என் சோறுக் குள்ள வர்றியா
என் உசுரக் காயப் போட உன் உடம்புல இடம் கொஞ்சம் தறியா

முருகலா சுட்ட தோசா உன் முதுகு வட்ட மேஸ
நான் அடிக் கடி போட்டேன் டாஸ்ஸ
அதனால புடிச்சேன் ரோச ரோச

டப்பாங்குத்து மெட்டுல மெட்டுல
தம்மாந்த் துண்டு லூக்குல லூக்குல…

குட்டி ஜிகினா துல போல என்னா எங்க மோகன யாக
குட்டி ஜிகினா துல போல என் மொகத்துல ஒட்டிகிரியா

என்னா எங்க மோகன யாக வந்து கட்டிக்கா நீயும் ரெடியா
வடகறி தோசை குருமா என்ன ஆயா போல வருமா

சுதா சுடா ஒண்ணு கேட்டா இந்த தோடகறி கோலி தருமா
டப்பாங்குது கும்மாங்குத்து டப்பாங்குத்து மேட்டுல மேட்டுல

தம்மாத்துண்டு லுக்குல லுக்குல
ஒதுக்குறேன் நானே உனக்கு வெத்தல

எக்ஸ் ஊடா ஒய் ஆ கூட்டிகோ எக்ஸ்ட்ரா வா என்னா சேதுக்கோ
கரோக்கி ஆட்டம் ஆடிக்கோ என் மேல பீட் ஆ போடுகோ

மங்காத்தா உடல் அமைப்பு மடோனா ஸ்கினு அமைப்பு
சொக்கனா கிலாமா போஸ்டர் சுடச்சு லவ்வு மேட்டரு…

Movie: Nannbenda
Lyrics: Vijaya Sagar
Music: Harris Jayaraj